பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T பெருமை மிக்க பரம்பரை தொன்றுதொட்டு மறவர் சீமையை ஆளும் தகுதிபெற்று இருந்தவர்கள் மறக்குல மக்களின் மூத்த குடியின ரான சேதுபதி மன்னர்கள். இந்த மன்னர்கள் தங்கள் இயற்பெயருடன் இணைந்து வழங்கிவரும் சேதுபதி” என்ற சிறப்புமிக்க அடைமொழி, இராமபிரான் இராமேசுவரம் அரு இல் அமைத்த திருவனையையும், இராமேசுவரத்தில் மேற்கொண்ட - இராமலிங்கப் பிரதிஷ்டை' யை யும் என்றென்றைக்கும் பேணிப் பாதுகாத்து வருபவர்கள் என்ற பொருளில் அமைந்துள்ளதாகும். இவர்கள் தங்களை மறவர் சீமை யின் ஆட்சியாளர்களாக மட்டும் கருதிக் கொள்ளாமல் புனித இரா மேசுவர திருக்கோவிலின் காவலர் களாகவே கருதி_வாழ்ந்து வந்த னர். இதன் காரணமாகவே "சேது ரசுகன்" சேது மூல துரந்தரன்' wேெசதுகாவலன்", 'சேதுங்கரா யன்-என்றவிருதுகளால் இவர்கள் சிறப்பிக்கப் பெற்றனர். இந்திய நாட்டின் பல பகுதிகளில் இருந்து