பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 தொடர்ந்து கடைபிடித்து வரும் பெரும்பான்மையான ஆஸ்திக மக்களது ஆதங்கமும் .ושעי) יה6ופ சிந்தனையை ஆட்டிப் படைத்தது பழமை மனிதாபிமானம் என்ற இருபெரும் எண்ணங்களின் சமுற்பியில் ஆஸ் திகத்தை அடிப்படையாகக் கொண்ட மனித நேயம் வெற்றி பெற் றது. பிறப்பொர்க்கும் எல்லா ம.யிi l.கும்' என்ற வள்ளுவர் வாக்கும், “என்னப்பன் எல்லோர் க்கும் தாம்சன்” என்ற வாதவூரடி களது நோ க்கும் மன்னரது சமரச முடிவிற்கு பக்க பலமாக இரு i கவ. அந்த மக் களை 27-4-1901 ல் வரவழைத்துப் அவர்களது கோரிக்கையை ஏற்று அவர்களுடன் ன்பாடு கண் டார். அரண்மனையில் உள்ள வi களுக்கும் கமுதியில் உள்ள ஆஸ்திக மக்களுக்கும் இதனால் பெரும் அதிருப்தி ஏற்பட்டது சென்னை உயர் நீதிமன்றம் லண்டனில் உள்ள பிரிவு கவுன் ஸிலும், சாணார் மக்களது முறை யீடுகளைப் புறக் கணித்து இந்து ஆக முறைகளைப் அடியொற்றி இந்த வழக்குகளில் ர்ே ப் ை ள் வழங்கின. அந்த மக்களது சமுதாய சமத்துவத் ை ப|ம் பொது வழிப் பாட்டு உரிமைகளை யும் ஏற்க மறுத்தன. ஆனால், தமிழகத்தில் அன்னிய ஆடுக்கம் ஒழிந்து திண்டப்படாத மக்களது ஆலயப் பிரவேசம் சட்ட பூர்வ மாகச் செயல்படுவதற்கு முன்னால் ஒரு நூறு ஆண்டு களுக்கு முன்னர், தாம் ஒரு முன்னோ டி மனிதர்-மனிதாபி மானி-எ ன்பதை பாஸ்கரர் நிருபணம் செய்துள்ளார். இந்து சனாதனிகள் பின்பற்றிய 8ண்டாமை நோய் இந்திய சமுதாயத்திலிருந்து அகற்றப்பட வேண்டிய ஒன்றும் என்பதையும் அது மக்களது ஆன்ம நேய ஒருமைப்பாட்டிற்கு உகந்தது அல்லது என்பதையும் உனர்ந்து செயல்பட்ட சாதனையாளர் அவர். இத்தகைய ஆன்மநேய உணர்வுகள் மன்னரிடத்தில் மிகுந்து இருந்த காரணத்தினால், பொறுமை, அன்பு, சமரசம், ஆகிய பண்புகள் அவரது அனைத்துச் செயல் களிலும் பிரதிபலித்தன. அவருக்கென சொந்த விருப்பு. வெறுப்புகள் இல்லாமல் இல்லை. ஆனால் அவைகள் அவருடைய சொந்த செயல்களில் மட்டும் ஒட்டி இருந்தன