பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B3 அதனால் தான் மனம் விட்டு இந்த உண்மையை மறக் காமல், சுவாமிகள் மீண்டும் பாம்பனிலும், இராமநாத புரத்திலும் மதுரை மாநகரிலும் சொற்பொழிவுகளிள்ெ ல் லாம் மக்களிடையே தெரியப்படுத்தினார் தெளிவுபடுத் தினார். மன்னருக்கு ராஜரிஷி' என்ற சிறந்த விருதை யும் வழங்கினார். திரேதாயுகத்தில் இந்தப் பெயருக்குப் பொருத்தமாக விஸ்வாமித்திர முனிவர் இருந்ததைப் புராணங்கள் கூறுகின்றன. இந்தக்கலியுகத்து "ராஜரிஷி” பாஸ்கர் சேதுபதி என்பது சுவாமி விவேகாநந்தரது கணிப்பு, வசிஷ்டாது வாயினால் மகரிஷி என்பது போல, விவேகானந்தர் இராமநாதபுரம் மக்களிடம் உரையாற் றும் பொழுது, பாஸ்கரரை ராஜரிஷி என்றே வர்ணித்து புகழுரை ஆற்றினார். கி.பி 1903 புத்தாண்டு பிறந்தது. ஆனால் பாஸ்கர சேதுபதி மன்னர், தெம்புடனும் மகிழ்ச்சியுடனும் கானப் படவில்லை. ஏற்கனவே அள்ளி அள்ளிக் கொடுத்துப் புழக்கப்பட்டுப்போன அவருக்கு, மேலும், மேலும் வழங்கி மகிழத்தக்க வசதி இல்லை என்ற கவலை போ லும்! அத்துடன் முந்திய ஆண்டு இயற்கை எ ப்திய சுவாமி விவேகானந்தரைப் பற்றிய சிந்தனைகள்.அவரது உள்ள த்தில் ஓயாமல் வேதனை யை நிறைத்து வந்தன நெல்லை மாவட்டத்தில் உள்ள தமது மாமனார். ஊர் க் காட்டு ஜமீன்தார் கோட்டிலிங்க சேதுராயர் மாளிகைக் குச் சென்றார். . அமைதியாகச் சில, நாட்களை கழிப் பதற்கு ஜமீன்தார். மகளைத் திருமணம் செய்து &T (LP வருடங்கள் ஆகியும் மாமனார் வீட்டிற்கு அப்பொழுது தான் முதன் முறையாகச் சென்றார் ஏன்? கடைசிமுறை யும் அதுதான்! ஆனால் விரும்பிய மன அமைதி அந்த மாளிகை வாசத்திலும் கிடைக்கவில்லை. அதனால் ஊாக்காட்டிற்கு எதிரே தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்து உள்ள கல்லிடைக்குறிச்சி திரு வாவடுதுறை 48. W. R. and Sons, Madras – Colomb o to Almora ( 1923}pp. 45, 45