பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 குள்ளாயிருந்த தமிழ் மொழிக்கு இத்தகைய அரியாசனம் வழங்கிய பெருமை தேவர் அவர்களையே சாரும். தமிழ கத்தின் பல பகுதிகளிலும் சிதலை வாய்க்குத்தப்பி சிதறிக் கிடந்த தமிழ் இலக்கிய ஏட்டுச் சுவடிகளை திரட்டி தமிழ்ச்சங்க வெளியீடாக அச்சில் கொணர்ந்தார். டாக்டர். உ. வே. சுவாமி நாதய்யர் போன்ற பெரும் புலவர்களது பதிப்புப் பணிக்கும் பாண்டித்துரைப் பெரு மகனாரது பொருளுதவி பக்கபலமாக அமைந்திருந்தது. குறிப்பாக உ. வே. சா அய்யர் அவர்கள் பதிப்பித்த புற நானுாறு, புறப்பொருள் வெண்பா மாலை, மணிமேகலை ஆகிய அரிய தமிழ் இலக்கியங்கள் நமக்குக் கிடைத்த மைக்கு தமிழ் உலகம் என்றும் தேவர் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது. இன்னும் தமிழில் வந்துள்ள கலைக் களஞ்சியமான அபிதான சி ந் தாமணி வெளி வருவதற்கு உதவியதும் தேவர் அவர்கள் தான். இவை தவிர்த்து தேவர் அவர்களே பல இலக்கியங் களி லிருந்து சிறப்பான பாடல்களைத் தொகுத்து - == +. : .بیایی == = ெ Lషోత్రాతత్రిL@gుత్తు 7 9 37. GG 57అతి கள்ாக வெளியிட்டுள் ளார். சிவஞான புரத்தில் எழுந் == * 兰-一飞上 தருளியுள்ள குமரைப்யாடமி והם חולש நது ஒனறும பாடியுள்ளார். அப்பொழுது மிகவும் பிரபலமடைந் திருந்த சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியாரது காவடிச் சிந்துவுக்கு ஈடாக எளிமையும் இனிமையும் இணைந்த இசைப் பெட்டகமாக இந்த நூல் திகழ்கிறது.

  • மாநூல் துகளறத் தேர் உக்கிர பாண்டியத்துாை - தன் வாக்கால் சொன்ன தேனுாரு காவடிச் சிந்துக்கு இணைவேறு எ க்கவிஞர் செப் புவரே' என்ற இந்த நூலின் பாயிரத்துக்கு ஏற்ப படிப்போர், கேட்போர் கிளர்ச்சி பெறுமாறு உள்ளது அந்தப் பா மாலை. தமது தந்தையைப் போன்றே தேவர் பெருமான் சிறந்த இசைக் கலைஞராகவும் விளங்கினார்.

தமது பள்ளித் தோழரான சீனிவாசன் இசைஞானச் செல்வம் கைவரப் பெற்றவராக இருப்பதை அறிந்து அவரை தமதுசெலவில் திருவையாறில் இருந்த பட்டணம்