பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

לס மற்றும் இராமநாதபுரம் மாவட்டக் கழகத்தின் தலைவ ராகவும், பிராமணர் அல்லா தார் இயக்கத் தலைவராக வும், சென்னை மாநில ஜமீன்தார்கள் சுங்கப்பிரதிநிதி யாகவும் தமிழ்நாடு மேல்சபை உறுப்பினராகவும் இருந்து சிறப்பாக செயல்பட்டு வந்தார். 1914-18ல் நடந்த முத லாவது உலகப் போரில் நேசக் கட்சியினருக்கு உதவி யாக, Ramnad' - என்ற பெயர் சூட்டிய விமானம் ஒன்றினை அன்பளிப்பாக வழங்கினார். தமது முப்பத் தைந்தாவது வயதில் காலமானார். தோற்றம் : 21-02-1873. மறைவு : 04-08-1929