பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1OO நொச்சிவயல் ஊரணி மேற்குக் கரையில் உள்ள பரீ பிரம்ம புரீசுவரர் கோயில் - கோபுரம் (இடப்பக்கக்) கல்வெட்டு. 1) வட 2) 3) 4) 5) 6) 7) 8) 9) I0) 11) 12) 13) 14) I5) 16) 17) சுபமஸ்து சிவமயம் பூரீமது ஹிரண்ய கெர்ப்ப யாஜி ரவிகுல முத்து விஜய ரெகுநாத ராமநாதபுரம் சமஸ்தானம் ராஜா சேதுபதி மஹாராஜா ராஜபூரீ பாஸ்கர சேதுபதி மகாராஜா அவர்களது பூ மஹாராஜ ராஜபூ ராணி முத்துத்தாய் நாச்சியாராகிய முத்துத் திருவாயி நாச்சியாரவர்கள் ஆலயம் கட்டி 18 91 u ஜூன் மீ" 24 தேதி கரu ஆனி மீ” 10 வ புதவாரம் கிருஷ்ண பகடிம் திருதி யும் உத்திராட நட்சத்திரத்தில் பகல் 12% நாழிகைக்குமேல் 15 நாழிகைக்குள் கன் யா லக்னம் கூடிய சுப முகூர்த்தத்தில் இந்தப் பரமேசுரசுவாமி பிற திவிடை யும் கும்பாபிஷேகமும் நடப்பிவிக்கலாயிற்று வ $ Mos s