பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 r 1 இராமநாதபுரம் கோதண்ட ராமர் கோயில் கருவறைத் தென் சுவர்க் கல்வெட்டு : 1) 2) 3) 4) 5) 6) 7) 8) ஸ்வஸ்தி ரீ சாலி வாகன சகாப்தம் 1825 இல் சோப கிருது இடு) இராமநாதபுரம் சமஸ்தானம் ஆதி ஜெகநாதப் பெருமாள் கோவிலின் அபிமான ஸ்தலமாகிய மேல்ப் படி இராமநாதபுரம் பூரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவில் இந்த கெற்பக் கிரகம் அர்த்த மண்டபம் செங்கல் கட்டிட மாகவும் ஜீர்னமாகவும் இருந்ததைப் பிரித்து கல்த் திருப் பணியாக டிெ இராமநாதபுரம் சமஸ்தானம் ராஜா சேதுபதி பூரீமது ஹிரண்ய கெர்ப்ப யாஜி ரவி குல முத்து விஜய ரெகுநாத மஹாராஜா ராஜபூரீ ராஜ ராஜா பாஸ்கர சேதுபதி மஹாராஜா அவர்கள் சொந்த பொருளுதவியால் செய்யப் பெற்றது.