பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翌菇器 மன்னிக்கத் தெரியாதவர் பூத்த முகம் நிமிர்த்தினள். ஒளி சுடரும் விழிகளால் அவனை ஆசையோடு பார் த்தாள். கவர்ச்சிகரமாகச் சிரித்து, நீங்கள் அழகாகப் பேசுகிறீர்கள்’ என்ருள். - தம் இரும்பை இழுத்தது. வண்டு துது சஆன நாதத்தைத் தேடியதி. ஒளி விண்ணில் நிறைந்துவிட விரைந்தது. காலம் எல்லாவற்றுக்கும் துணைபுரிந்தது. ஒருநாள் மத்தியான வேளையில், நல்ல வெயில் காய்கிற போது, மாதவன் ஒரு ரஸ்தாவில் அவசரமில்லாமல் நடந்து கொண்டிருந்தான். எதிரே ஒரு கார் வந்தது. அதை ஒரு இபண் ஒட்டி வருவி தக் கண்டதும் அவன் கூர்ந்து நோக்கினன். அடடே நம்ம வசந்தாபோலிருக்குதே! " இற தின்ப்பு துள்ளியது அவனுள் - ஆகா, நம்ம மாதவன் போலிருக்கே என்றுதான் அவளும் எண்ணியிருக்கவேண்டும். காரை நிறுத்தினுள். எதிர்பாராமல் அவனச் சந்திக்க முடிந்ததில் அவளுக்கு அளவிலா ஆனந்தம் என்பதை அவள் முகமலர்ச்சி காட்டிக் கொடுத்தது. எங்கே இப்படி இந்த வெயிலில்?’ என்று வசந்தா விசாரித்தாள். . வெயிலானலும் மழையான லும், நிலவாலுைம் இருட்டாகுலும்.' புயலானலும் அமைதிய இ.ஆ. ம், பனியானலும் குளிரானலும்...' என்று நீட்டி நீட்டிப் பேசிவிட்டுக் கலகல வென நகைத்தாள் அவள் - "எனக்கு வீதிகளில் சும்மா சுற்றுவது பிடிக்கும்’ என மாதவன் சொன்னன். காரில் பிரயாணம் செய்யப் பிடிக்காதோ?” அவள் வாய் மட்டும் பேசவில்லை, மை தீட்டிய அழகு விழிகளும் ரகசியம் பேசின. * , .