பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹீரோ 盛夏葛 திருட்டு ராஸ்கல்! இதோ பாரு' என்று சொன்ன பாலு கால் சட்டைப் பையிலிருந்து கேட்டாபுல்டை எடுத்தான். சிறு கல் ஒன்றை எடுத்து, குறிபார்த்து அந்தப் பையன் மண்டையை நோக்கி அடித்தான். கிண்ணென்று பறந்து சென்ற கல் சரியானபடி தாக்கியது சிறுவனின் நெற்றியில். அவனுக்கு ஆத்திரம் வந்தது. அவன் உள்ளே குதித்து, ஓடிவந்து பாலச்சந்திரனத் தாக்கினன். இவனும் தாக்குப் பிடிக்க முயற்சித்தான். ஆ ஞ ல் வந்தவனே முரடன், தெருப் பையன்களோடு சண்டையிட்டுத் தேர்ந்தவன். அவன் கைகளில் பாலு சிக்கிக்கொண்டு திண்டாடினன். தோட்ட வேலைக்காரன் கவனித்து ஓடிவந்திான். அவன் வருவதைப் பார்த்ததுமே முரட்டுப்பயல் பாய்ந்து ஓடி, சுவறேறிக் குதித்து மாயமாய் மறைந்துவிட்டான். அடிபட்ட பாலச்சந்திரன் தரையிலிருந்து எழுந்து உடம்பி லும் கால் சட்டையிலும் படிந்திருந்த புழுதியைத் தட்டுவதில் முனைந்தான். அயோக்கியப் பயல் ரோஜாச் செடியைத் திருடிக்கொண்டு போகத்தான் வந்திருப்பான்’ என்று அவன் முணுமுணுத்தான். என்ன இருந்தாலும் நீங்க இதுமாதிரிப் பயல்களோடு சண்டைக்குப் போகப்படாது முதலாளி. என்னேக் கூப்பிட்டு ஒரு வார்த்தை சொல்லவேண்டியதுதானே? அவனப் பிடித்துக் கையையும் காலேயும் கட்டி, கிணற்றுக்குள்ளே . இறக்கி, தண்ணீரிலே முக்கி முக்கி எடுத்து, அவனுக்குப் பயம் ஏற்படுத்தியிருப்பேனே' என்று ஜம்பமாகச் சொன்ஞன் தோட்டக்காரன். - இவ்வளவு நேரமும் நடந்ததை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த மாதவன், "அதுதான் தப்பு...தலையிடும் கொள்கை கூடவே கூடாது. அவரவர் சாமர்த்தியப்படி சமாளித்துக்கொள்ளட்டும் என்று விடுவதுதான் நல்லது: என்ருன். - . o