பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹீரோ I羅5

  • ஏய், என்னடா ஒண்னுமில்லேங்கிற? பொய் சொல்லலாமின்னு உங்க வாத்தியார் கற்றுக் கொடுத்திருக் கிருரா?"

"பொய் சொல்லறது தப்பு இல்லே என்று தான் சொன்னர் என்று பையன் சொல்வான் என அவர் எதிர் பார்க்கவில்லை. ஆனல் பாலச்சந்திரன் சொன்ன பதில் அது: தான். பேபியின் பதிலைப்போலவே, மகனின் கூற்றும் அவரைத் திடுக்கிட வைத்தது. - பிள்ளைகளைக் கெடுப்பதுதான் உன் தொழிலோ அதுக் குத்தான் உன்னை இந்த வீட்டில் சேர்த்தேனே? என்று பவானந்தம் கூப்பாடு போட்டார். "பிள்ளைகளை யாரும் கெடுப்பதில்லை. அவரவருக்கு இயல் பான சில குணங்கள் உண்டு. அவற்றை ஒடுக்கிவிட முயல் கிருர்கள் பெரியவர்கள். குழந்தைகளின் சுபாவமான பண்பு களைக் கவனித்து, அவற்றை அடக்கி ஒடுக்காமல் வளரவிட்டு வாழ வழி வகுத்துக் கொடுப்பது தான் புதுமுறைக் கல்வி ..." - நிறுத்துடா உன் அதிகப் பிரசங்கத்தை' என்று எரிந்து விழுந்தார் பெரியவர். இனிமேல் உனக்கும் நமக்கும் சரிப் பட்டு வராது. நாளேக்கே நீ இங்கிருந்து போவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைக் கவனி, போ!' என்ருர். -

இதிலென்ன வாய்தா? நான் இப்பவே கிளம்பிவிடு கிறேன் . . .'

பணம் பாக்கியெல்லாம் கணக்குப் பார்க்கணும் என்று இழுத்தார் அவர். - அதெல்லாம் தேவையில்லை. பணம் பாக்கி எதுவுமில்லை என்றே வைத்துக் கொள்ளுங்கள் என்று மாதவன் புன்னகை யோடு கூறினன். ஸ்ார்!’ என்று கண்கலங்க அவனை நெருங்கிளுன் பாலச்சந்திரன். ஸார் என்று அழுதுகொண்டு ஓடிவந்தாள் பேபி.