பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹீரோ 翼露莎 மாதவன்லா அது இன்னு கத்திவிட்டானுக. அவனுக வந்து ஊரு பூராவும் தமுக்கடிக்க . . . அப்புறம் இருந்தான் குடியா எல்லாரும் அந்தப் படத்தைப் பார்க்கப் போக... 'நீங்களும் பார்க்கப் போனிங்களா? என்று குறுக்கிட் டான் மாதவன். போனேன் போனேன்." பின்னே என்ன பேச்சு வாழுது விட்டுத் தள்ளுங்க' என்று சொல்லிச் சிரித்தான் அவன். "என்ன இருந்தாலும் மாதவா, இது நம்ம குடும்ப அந்தஸ்துக்கு அடுக்குமா? உன் தாத்தா வாழ்ந்த வாழ் வென்ன? உன் அப்பா-அவுக...அடா அடா, ராஜா மாதிரி போடு போடுன்னு வாழ்க்கை நடத்தினக. அவுக பேரைக் கெடுக்கிற மாதிரி நீ..." - ‘சரிதான் நிறுத்தும். வீணுக வாயை மேய விடாதியும்! என்ருன் அவன். சங்கரலிங்கம் பிள்ளை அசந்துபோய் விட்டார். அப் படியே மூர்ச்சை போட்டு விழுந்துவிடுவாரோ என்றுகூடத் தோன்றியது. தன்னை மரியாதைக் குறைவாக எவனும்ே. பேசத் துணியாத, தன் முன்னலேயே ஒருவன் இப்ப்டி அதட்டிவிட்டானே என்ற நினைப்பு அவர் தேகத்தைப் பட்' படக்க வைத்தது. - மாதவனே வெறிபிடித்தவன்போல் பேசின்ை: 'முப் பத்திரெண்டு வருஷ காலம் நானும் குடும்பப் பெருமை, முன் ளுேர் கெளரவம், தருமம், நியாயம் என்றெல்லாம் பயந்து பயந்துதான் வாழ்ந்தேன். அப்போ தினம் வயிற்றச் சாப்பிடக்கூட முடிந்ததில்லை என்னல். சாப்பாடு கிடைக்கலே செலவுக்குக் காசு கிடையாது. எவனும் கடன் தரவும்' துணியலே. நான் நல்லவனுகவே வாழனும்-என் அப்பா பெயரும், தாத் கா நினைவும் சீர்குன்ருமல் இருக்கணும்என்கிற எண்ணம் உண்மையாகவே உமக்கு இருந்திருத்கு மானல், நீர் எனக்கு உதவி செய்திருக்க முடியாதா என். g?.