பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盈霹器 மன்னிக்கத் தெரியாதவர் காந்திக்கு பணக்கார இடமாகத் தேடி அலைந்திருப்பீரா? இப்ப நான் ஜாம் ஜாம்னு வாழ்கிறபோது என்னைப் பழித்துப் பேச வந்துவிட்டீரே!...” அவன் தன்னை மறந்த நிலையிலே கத்திக்கொண்டிருந் தான். அவனைச் சுற்றிலும் சிறு கும்பல் கூடிவிட்டது. "அப்பா என்ன இது? என்ற குரல் அவனைத் திடுக்கிடச் செய்தது. பிள்ளை அவர்களுக்கும் உணர்வூட்டியது. மாதவன் எதிரே பார்த்தான். காந்திமதி, இடுப்பில் ஒரு குழந்தையுடன் நின்ருள். தன் குழந்தையின் கையைப் பற்றியபடி அவனையே கூர்ந்து நோக்கி நின்ருள்.

  • மாமா என்ன விஷயம்?’ என்று கேட்டபடி, அவள் கணவன் அம்பலவாணனும் அங்கு ஆஜராஞன். அவன் கையிலும் ஒரு குழந்தை இருந்தது. அவன் மாதவனே முறைத்துப் பார்த்தான்.

மாதவன் அவளைக் கவனித்தான். அவள் முன்னைவிடப் பருமனக வளர்ந்திருந்தாள். குழந்தைகள் பெற்றதலுைம், மிதமிஞ்சிய தீவனத்தாலும், சுகவாசத்தாலும் அவள் உடல் பொலிவுகுன்றிக் காணப்பட்டது. அவன் போற்றி வியந்த இனிய அழகு-பெண்மையின் பூரண செளந்தர்யம்-அவளே விட்டு விலகி மறைந்திருந்தது. அத்தான்? என்று முணுமுணுத்தன அவள் உதடுகள். 'ஏய்!” என்ற அதட்டல்-அதிகார அடக்குமுறைகணவனிடமிருந்து பிறந்தது உரிமையோடு. இந்த அயோக்கியன உன் அத்தான்? அப்படிச் சொன்ன வாயை வெந்நிவிட்டு அலம்பு, முதல் காரியமாக என்று சங்கரலிங்கம் பிள்ளை சொன்னர். மாதவன் சிரித்தான். 'உ ன க் குத் தெரிந்திருந்த அத்தான் செத்து எத்தனையோ வருஷங்களாச்சு. நான் வேறு மாதவன். அந்தப் பழைய அப்பாவியையும், ஒரு பெளர்ணமியின்போது அவன் சொன்ன பேச்சுகளையும் நீ