பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夏兹垒 மன்னிக்கத் தெரியாதவர் அற்புதமாக அளந்தார். சம்பா அம்மையாரின் அழகையும் திறமையையும் பற்றி ஒரு வசனகாவியமே இயற்றி விட்டார்: இன்னும் பலரும் பேசிஞர்கள். முடிவில் மாதவன் நடிக கம்ராட் ஆன்ை. குமாரி சம்பாவுக்கு 'கலை உலக கோஹினூர்' என்ற பட்டம் அளிக்கப்பட்டது. நம்ம புகழ் மேலும் ஒருபடி உயர்ந்துவிட்டது. பேஷோ பேஷ்: என்ற மகிழ்ச்சி மாதவனுக்கு. - அருமையான பப்ளிவிட்டி. வருங்காலத்திலே நல்ல லாபம் இடைக்கும் என்ற திருப்தி பரப்பிரம்மத்துக்கு. குமாரி சம்பா மாதவனிடம் மேலும் அதிகமான பற்று தல் கொண்டாள். இந்தப் பெருமை எல்லாம் இவரால் தானே நமக்கு வந்தது என்று உளம்பூசித்த அந்தக் கொடி அவரைச் சுற்றிச் சுற்றி வந்தது. சிறப்புடன் திகழ்ந்தது. § வனுக்குத் தினந்தோறும் நிறையவே தபால் வரும். அவனுக்கு வருகிற கடிதங்கள்மூலம், நாட்டிலே ங்களும், அச்டுகளும், முட்டாள்களும், சினிமாவில் டிக்கத் தவிக்கிற நபர்களும் எவ்வளவு பேர் இருக்கிரு.ர்கள் -: ஒரளவு விளங்கும். அக்கடிதங்களைப் படிப்பது :னுக்கு ரசமான பொழுதுபோக்காக அமையும், 距 அன்றும் அவன் அவ்வாேற கடிதங்களைப் படித்து ரசிக்கத் தொடங்கின்ை. ஆனல் அவன் எதிர்பாராத கடிதம் ஒன்று அகப்பட்டு, அவனது உணர்ச்சிகளே உலுக்கிவிட்டது காந்திமதி எழுதிய கடிதம் அது. அதைப் படிக்கும் போதே அவன் கைகள் நடுங்கின. அவன் உள்ளம் கன மேற்றது. தேதி இடப்படாத அக்கடிதம் உணர்ச்சிக் கொந்தளிப்போடு எழுத்ப்பட்டிருந்தது. அங்கங்கே எழுத்துக் கள் அழிந்திருந்தன. அவை கண்ணிரால் கலந்திருக்க வேண்டும் என்றே அவனுக்குப் பட்டது. - அத்தான், நீங்கள் ஏன் அன்று என்னை இங்கே விட்டு விட்டுப் போனிர்கள்? என்னையும் உங்களோடு கூட்டிப்