பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翼莎然 மன்னிக்கத் தெரியாதவர் உங்களுக்கு என்மீது பிரியம் இருக்கும். நான் கேட் பதை நீங்கள் மறுக்காமல் செய்வீர்கள் என்று நினைத்தேன்." 'உன்மீது பிரியம் இருப்பதனுல்தான் உனக்கு நல்லது எண்ணிச் சொல்கிறேன். நீ வீட்டுக்குப் போய், உனக்குப் பிடித்தமான ஒரு வாலிபணுகப் பார்த்து, கல்யாணம் செய்து கொண்டு சுகமாக வாழ முயற்சி செய். அதுதான் நல்லது பேபி என்று வழி வகுத்துக் கொடுத்தான் மாதவன்.

  • மூஞ்சி. . . மூஞ்சி' என்று அழுத்தமாக, வெறுப்போடு உச்சரித்தாள் பேபி. முகத்தைச் சுளித்துப் பழிப்புக் காட்டிஞள். --

அவன் ரசித்துச் சிரித்தான். நீங்க ஏன் கல்யாணம் செய்துகொள்ளவில்லை?" என்று ஒரு கேள்வியை வீசினுள் பேபி. "எனக்குத்தான் தோழியாய், துணைவியாய், எல்லாமாய் சம்பா இருக்கிருளே... என்று ஆரம்பித்தான். சம்பாவும் கும்பாவும்! அது என்ன பேரோ எழவோ!' -என்று கரித்துக் கொட்டினுள் அவள். "உனக்குப் பொருமை போலிருக்கு இது சம்பா காதிலே விழுந்தால் உன்னத் துரத்தி அடிப்பாள். . . . 'அடிப்பா...அடிப்பா...அடிக்கமாட்டா பின்னே?.., வார், நான் சொல்றதைக் கேளுங்க; நான் உங்க கூடவே இருந்து விடுகிறேன். உங்க கூடவே நடிக்கிறேன். அப்போ, நான் நாசமாக முடியாதல்லவா? அவள் குரல் கெஞ்சியது. அவள் விழிகள் கெஞ்சின. மெளனமாக இருந்த அவனத் தொட்டுக் குலுக்கின அவள் கைகள், - - மாதவன் அவளைக் கூர்ந்து கவனித்தபடி இருந்தான். அவன் என்ன சொல்லியிருப்பானே, என்ன செய்திருப்பாளுே -அவனுக்கே தெரியாது. திடீரென்று கொடிய புயல் காற்று போல் சீறிக்கொண்டு பிரவேசித்தாள் சம்பா.