பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹீரோ 認53 'ஏய், யார் நீ? இங்கே வந்து பெரிய வேலைகள் எல்லாம் பண்ண ஆரம்பிச்சிட்டியே போ வெளியே! என்று கத்தினுள். பேபி மாதவனைப் பரிதாபமாகப் பார்த்தாள். அவன் ஒன்றும் பேசவில்லை. - ‘இவயாரு?" என்று படபடத்தாள் சம்பா, சாரோடே பழைய மாணவி..." ‘மாணவியுமாச்சு வெங்காயமுமாச்சு: இங்கேயிருந்து வெளியே போ...' என்று கூச்சவிட்டாள் சம்பா. நீ சொன்ன தெல்லாம் என் காதிலும் விழுந்தது. நான் பக்கத்து அறையிலேதான் இருந்தேன். அவள் பேபியை அடித்து விடுவாள் போலிருந்தது. பேபி பொங்கி வந்த கண்ணிரை அடக்க முடியாதவ ளாய், விசித்துக்கொண்டே வெளியேறினுள். மாதவன் சிரித்தான். நல்ல வேளை, நீ வந்து காப்பாற்றிய்ை!” என்ருன். 'யாரை அவளேயா, உங்களையா?” என்று கேட்டுவிட்டு, அர்த்தம் நிறைந்த பார்வையால் அவனைக் குத்தினுள் சம்பா. இரண்டு பே ைர யும் என்றுதான் வைத்துக்கொள் ளேன்!” என்று கூறி நகைத்தான் அவன். - சில தினங்களுக்குப் பிறகு ஒருநாள் சம்பா மாதவனிடம் கேட்டாள்: பேபி என்ருெரு பெண் இங்கே வந்ததே. அது என்ன ஆச்சு தெரியுமா?’ என்று. தெரியாதே! எனக் கைவிரித்தான் அவன். சினிமாக் கிறுக்குப் பிடித்த அந்தப் பெண்ணே டான்ஸ் மாஸ்டர் ஒருவன் ஏமாற்றிவிட்டான் என்று ெதரியுது. அவன் கூடவே அலையுது...' இந்த உலகத்திலே இதெல்லாம் சகஜம் சம்பா! ஆவாரை யாரே அழிப்பார்: அன்றி சாவாரை யாரே தவிர்ப்பார். ..." என்று இழுத்தான் அவன்.