பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னிக்கத் தெரியாதவர் 竺器 "வீடு தெருவில்தான் இருக்கு, வீட்டிலே நடைபெறுகிற நல்லது தீயது தெருவையும் ஊரையும் பாதிக்கத்தான் செய்யும், தெரியுதா?’-என்று பதிலுக்குக் கர்ஜித்தார் பிள்ளை. சரி சரி. கதவைத் திறந்துவிடுங்க! என்று வெடு வெடுத்தான் ராமலிங்கம். "நீ செய்திருக்கிற குற்றம் ஒண்னு இல்லை, ரெண்டு இல்லே. எத்தனையோ. அ. க் கி ர ம ம் செய்தது, சேரிப் பெண்ணை நடுத்தெரு வீட்டுக்குள் கூட்டிவந்து கொட்டம் அடித்தது, தெருக்காரங்களைக் கேவலமாப் பேசியது, ஊர் மரியாதையைக் கெடுத்தது, பெரியவங்களே அவமதித்தது: ன்ன்று அடுக்கிளுர் பிள்ளை. இதுக்கெல்லாம் தண்டனை இல்லாமல் தப்பிப்போக நினைக்கிறியே, தம்பி!' என்ருர். என்ன, அபராதம் போடுவிகளோ? எவ்வளவு பணம்?" என்று கோபமாகக் கேட்டான் ராமு. மகராஜபிள்ளே வெளியே நின்றவர்களைப் பார்த்தார். "உங்க இஷ்டம்போல் செய்யுங்க! என்ற பதிலை ஏந்தி நின்ற முகங்களையே கண்டார். அலட்சியச் சிரிப்புடன் அறிவித் தார்

  • தம்பி ராமலிங்கம்! உனக்குப் புத்தி கற்பிக்கிறதுக்கு வெறும் அபராதம் பிரயோசனப்படாது. அதனலே உனக் காக ஸ்பெசல் மரியாதை செய்யவேண்டியிருக்குது. ஊரை மதிக்கவில்லை அல்லவா நீ உன் பெருமையை நீயே ஊருக்கு உணர்த்து. நீயும் உன் ஜோடியும் கைகோர்த்துக்கொண்டு தெருத் தெருவாச் சுத்தி வரணும். உங்க ரெண்டுபேரு கையையும் சேர்த்து இறுக்கிக் கட்டிவிடுவோம். அதோடு... சரி, அதைச் சொல்வானேன்!"

பக்கத்தில் நின்றவர்களிடம் ரகசியம் பேசினர் பிள்ஆன. அவர்கள் உவகையால் கத்தினர். கதவு திறக்கப்பட்டது. ராமலிங்கம் தப்பி ஓட வழியே யில்லை. வெளியே காத்து நின்றவர்களில் பலர் அவனை லபக்