பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் செல்வர் திரு. தி. க. சி. அவர்களுக்கும், விழாக் குழுவின் அ ைம ப்பாளர் க ள் திரு. ச. செந்தில்நாதன், திரு. மு. பரமசிவம், திரு. மாமணி ஆகியோருக்கும், இத் நூலினை தன்முறையில் அச்சிட்டுத் தந்த எங்கள் சி.எல். எஸ். அச்சகத்தாருக்கும் எங்கள் நன்றி உரியதாகும். அன்புடன், டாக்டர் தி. தயானந்தன் பிரான்சிஸ் பொதுச் செயலாளர் கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் yi