பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蕊靂 மன்னிக்கத் தெரியாதவர் எத்துவேலைகளும் அவ னு க்கு ஒத்துவரவில்லை. ஆகவே அதற்கும் கும்பிடு போட்டான். இப்படிப் பல துறைகளிலும் புகுந்து பார்த்து, அனுபவப்பட்டதன்மூலம் அவனுக்கு வெறுப்பும் கசப்பும் விரக்தியும்தான் வளர்ந்தன; பொருளா தார லாபம் எதுவுமே கிடையாது. முடிவில், விவசாயத்தில் ஈடுபட்டான். அது அவன் சோம்பலுக்கு உரமிட்டது. இதோ நமக்கும் பிழைப்பு என்று ஒன்று இருக்கிறது!’ என்று பெயர் பண்ண உதவியது. பழங்காலத்துக் கவிராயர்கள் ു. ജബ് த்திருப்பதுபோல் பெருமதிப்போ, உயர்வோ, ஆத்மமோ கொடுத்துவிடவில்லை. விவசாயம். அவனுக்கு நேரம் நிறைய இருந்தது. படிப்பதற்கும் சித்திப்பதற்கும்தான். எனவே சைத்தான் மனசுக்கு சதா தொழில் இருந்தது. இதளுலெல்லாம் அவனுடைய வெறுப்பு நன்கு வளர முடிந்தது. மாதவனுக்குச் சிறிதாவது இனிய உணர்வுகளும் நினைவு களும் எதி வசதி அளித்த பூஞ்சோலேயாக விளங்கியவள் அவனுடைய மாமன் மகள் காந்திமதிதான். அவள் அவனையே மணம் புரிந்துகொள்ள வேண்டும்-கொள்ள முடியும் என்று தம்பியிருந்தாள். அவன் திருமணத்தைப்பற்றித் தீவிரமாகச் இந்தித்தது கிடையாது. பெரியோர்களாகப் பார்த்து, தித்த சுபதினத்தில்_தாந்திமதியை அது அத்த வாழ்க்கைத் துணைவியாக்கியிருந்தால் அவ ன் மிக்க மகிழ்ச்சியே அடைந்திருப்பான். ஆஇல், காந்திமதியின் தந்தை சங்கரலிங்கம் பிள்ளை சமூகத்தின் சரியான பிரதிநிதி. சொத்தோடு சொத்து சேர வேண்டும் என்று திட்டமிட்டு வேலை செய்வதுதான் அவர் பண்பே தவிர, சொத்து மிகுந்தவர் ஏழையொருவனே வாழ னைக்கலாமே என்ற நல்லெண்ணத்துக்கும் அவருக்கும் ஒட்டு மிலகல உறவுமில்லை! ஆகையில்ை அவர் உறவு முறையைப் பார்க்கவில்லை. பெரிய இடத்துப் பிள்ளையாண்டான்களின் ஜாதகங்களே ஆராய்வதில்தான் அக்கறை காட்டினர். இவர் ஆராய்ச்சி நல்ல பலன் அளித்தது. இருபோகம் வயல், தோட்டம், துரவு, வீடு, மாடுகள், ஏகப்பட்ட பணம் முதலிய