பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹீரோ 母素 வைகளுக்கு அதிபதியான திருமலையப்பப் பிள்ளை என்பவரின் தன்னந்தனிப் புத்திர பாக்கியமான அம்பலவாணன் அகப் பட்டான். அவன் பட்டம் பெற்றவன் என்றும் பேச்சு அடி பட்டது. மாதவன் 'சும்மா பத்தாவது முடியப் படிச்சவன் தானே! அவன் பட்டம் பெற்ருளு; பாட்டைச் தொலைச் சாளு? ஒரு எழவுமில்லையே. பின்னே?..." இதஞலும் மாதவனின் வாழ்க்கையில் வறட்சி அதிக மாயிற்று; வெறுப்பு மிகுந்தது. பாலைப் பெருவெளியிலே தனது வாழ்க்கை வறண்ட தடமாகச் சாரமற்று நீண்டு போகிறது என்று குமைந்தான் அவன். தீவிரமாகச் சிந்தித்து, அதன் திசையைத் திருப்பிவிடுவது என்று துணிந்தும்விட்டான். - கனவில் கண்ட காட்சியாக இருக்கலாம் அது, அல்லது என்ருே ஏதோ ஒரு புத்தகத்தில் படித்து நினைவிலே நீங்காத இடம் பெற்றுவிட்ட சித்திரமாக இருக்குமோ? அது எவ்வாறு இருப்பினும் மாதவன் உள்ளத்திலே, அடிக்கடி நிழலாடும் சிறப்பு பெற்று விளங்கியது. -கடல் கருமையாய், பயங்கரமாய், சீறிப் புரளும் அலைகளோடு காணப்படுகிறது. கண் பாய்கிற திக்கெல்லாம் தண்ணீர். பார்வை எட்டுகிற துாரமெங்கும் அதே பயனற்ற உப்புநீரின் உக்கிரத் தோற்றம். மேலே நம்பிக்கை அளிக்க இயலாத வானம். ஒரு கப்பல் போய்க்கொண்டிருக்கிறது. மேல் தளத்தில், கைப்பிடிக் கம்பி ஒரத்தில் நின்று வேடிக்கை பார்க்கிருன் ஒருவன், காற்று கொஞ்சம் கடுமையாகத்தான் வீசுகிறது. ஆகவே கப்பலின் அசைவு பயங்கரமாக இருக் கிறது. மனிதர்கள் ஊஞ்சலில் வைத்து ஆவேசமாக ஆட்டப் படுகிறவர்கள்போல் திணறுகிரு.ர்கள்; திகைக்கிருர்கள்; தள் ளாடித் தடுமாறுகிருர்கள். ஒரத்தில் நின்றவன் எப்படியோ வழுக்கிக் கடலுக்குள் விழுந்து விடுகிருன். அதிர்ச்சியால் மூழ்கி எழுந்து, அலைகளால் எற்றுண்டு. பின் ஒருவாறு சமாளித்து அவன் தலைதுாக்கிப் பார்க்கிற