பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

證證 மன்னிக்கத் தெரியாதவர் 'உன் பேரும் எனக்குத் தெரியும் என்ருன் மாதவன்.

  • சொல்லுங்களேன் பார் ப் போ ம்’ என்று சவால் விட்டாள் அவள்.

"சொல்ல முடியாது.” ஏஹே, .ெ த ரி ஞ் சாத் தா ன் சொல்லுவீங்களே. உங்களுக்குத் தெரியாது அதுதான் என்று சொல்லிச் சிசித்தாள் அச்சிறுமி. - "அப்படியானல் என் பெயரும் உனக்குத் தெரியாது என்றுதான் சொல்லணும்." "எனக்கா தெரியாது? உங்க பெயரு மாதவன்-மிஸ்டர் மாதவன்!" "உன் பெயர் வந்து...' ஏஹே, தெரியாதே! தெரியாதே... ஸார் லார்மோனக்கு லார்-கம்பளி மொட்டை டேக்கு ளார்-வீண் ஜம்பம் பேசுருர்!" - அவளுக்கு உற்சாகமான உற்சாகம்! துள்ளிள்ை, குதித் தாள், சுற்றிச் சுழன்று பம்பரம் மாதிரி ஆடினள். ஆடி ஆடி அவன் அருகிலேயே வந்துவிட்டாள். அவள் கூத்தாட்டம் சிறிது ஒடுங்கியதும் மாதவன் சொன்னன்: 'உன் பேரு பேபி. ஆமாம், பேபிதான்!” அவள் ஆச்சர்யத்தால் வாய் பிளந்து, ஆடாமல் அசை யாமல் .ெ பா ம் ைம மாதிரி நின்றுவிட்டாள். பிறகு, "உங்களுக்கு எப்படி ஸார் தெரியும் என்று கேட்டாள். தெர்ர்ரியும்!" என்று அவளே ப் போலவே பேசிக் காட்டிஞன் அவன். "பாலு என்னைப்பற்றி உங்ககிட்டே சொல்லலேன்னு: சொன்னுனே?" அவன் சொல்லலே...' பின்னே?"