பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

100

"அண்ணே, நீ ஒண்னும் கவலைப்படாதே. சர்க்கார் ஆஸ்பத்திரியிலே நல்லாக் கவனிச்சுப் பாங்க. முதலாளி ஜயா ராத்திரி ரொம்பநேரம் ஆஸ்பத்திரியிலே இருந்துட்டுத்தான் வந்திருக் காரு. அவருதான் சொன்னாரு; தையல் போட் டிருக்காங்க சீக்கிரம் அனுப்பிடுவாங்கன்னு. பொன்னி, எதுக்கும் பார்த்துட்டு வர்றேன் னு கருக்கல் லியே ஆஸ்பத்திரிக்கிப் போயிருக்கு? என்று ஆறுமுகத்தை சமாதானப்படுத்தினான்.

ஆறுமுகம் தன் இரண்டு கைகளாலும் தலை யில் ஓங்கி அடித்துக் கொண்டு துக்கம் தாங்க முடி யாமல், ராமா; தம்ம எஜமான்-அந்த தெய்வத்து முகத்திலே இனிமே நான் எப்படிடா விழிப்பேன்’ என்று அழுதான்.

  • அவரு ரொம்பப் பெரிய மனுஷன் அண்ணே. எதையும் மனசிலே வெச்சிக்க மாட்டாரு..?

'இருந்தா லும் நான் ரொம்பவும் கெட்டுத்தான் போயிட்டேன். என் புள்ளையப் பத்திக் கூட

லே...? அப்போ பூவாயி குறுக்கே வந்து À. உன் பொன்னிக்கு இல்லியா ராமா

இந்தக் கதி வந்திருக்கும்.’

அேதப்பத்தி யெல்லாம் இப்போ என்னா நீர எஜமான்னு நினைச்சு, என் கழுத்தப் பிடிச்சப்போ, என் ஆட்டம் குளோஸ் லு ஒரு