பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

22

டேய். டேய்... இப்போ நீ தெளிவிலே இருக்கேடா. குழைஞ்சு பேசறே. ராத்திரிப் பார்த்தால்லே தெரியும். உன் கையிலே பட்டாக் கத்தியில்லே சுழலுதாம்; குப்பமே நடுங்குதாமே!. ஏண்டா, உன்னோட இன்னும் புதிசா எத்தனை பேரு சேர்ந்திருக்காங்க? நம்ப பண்ணை ஆளுங் கள் லே யாராச்சும் பாக்கி உண்டா?’’

  • அதெல்லாம், அப்படி ஒண்னும் இல்லீங்க எஜமான்’’.

'உண்மையைச் சொல்லுடா. போன வாரம் என்ன செஞ்சேங்கறது உனக்கு ஞாபகம் இருக்கா? எத்தனை சத்தியம் பண்ணினே?’’

'தப்புத் தாங்க எஜமான்’’.

எேன் னடா இது... எதுக்கெடுத்தாலும்! செய்யதை எல்லாம் செஞ்சுப் பிட்டு, தப்பு... தப்பு:ன்னு ஒரு வார்த்தைலே பேசிட்டா எல்லாம் சரியாப் போயிடுமா? பட்டாமணியம் சேர்வைக்கு உன்னாலே எவ்வளவு ரூபாய் நஷ்டம்னு தெரி யுமா உனக்கு?’’

  • மன்னிச்சிடுங்க. ஏதோ அ ன் னி க் கு க் கொஞ்சம் ஒவறா’ப் போயிடுச்சிங்க.
இங்கிலீஷ வேறியா இந்த அழகிலே? எதுடா ஓவரு? நீ குடிச்சதா; இல்லே நீ செஞ்ச காரியமா???