பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

39

மாறாதான் னு, தவம் கிடக்கிறோமுங்க,’’ என்று அவள் கூறும் போது துக்கம் தொண்டையை அடைத்தது.

"கவலைப் படாதீங்க. நான் சொன்னபடியே கூட்டமா, ஆனா, அமைதியாய் போயி காரியத் தைச் செய்யுங்க. சீக்கிரமே நமக்கு நல்ல காலம் பிறக்கும்’ என்று அவர்களுக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்.

வீட்டுக்கு வந்த பூவாயி, அனைவருடனும் கூடி ஆலோசித்தாள்: என்றைக்கு மதுக் கடை முன் மறியலை வைத்துக் கொள்வது என்று ஆளுக்கு ஒருநாளைக் கூறினார்கள். ஆனால், அதெல்லாம் சரிப்பட்டு வராது என்று பூவாயி கூறி விட்டாள்.

எடுத்தகாரியம் வெற்றி அடையனும்னா , அத்தனை பேரையும் கூண்டோடெ, மதுக்கடை முன்னாலே மடக்கணும். அதுக்கு, சனிக்கிழமை ஒரு நாள் தான் நல்லது. வாரக்கடைசி. எல்லாருக் கும் சம்பள நாள்-அதாவது அத்த மொத்த வாரக் கூலியையும், மதுக்கடையில் கொட்டி அழுது விட்டு வருகிற துக்க நாள். அந்த நாளையே நம்முடைய வெற்றிக்கு வழி காட்டற நாளா மாத்தி யாகணும். ஆகவே, வற்ற சனிக்கிழமை அன் னிக்கு சாயங்காலம், நம்ம போராட்டத்தை வெச்சு கக்லாம்?’, என்று பூவாயி கூறவும் அனை