பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த நாவலைப் பற்றி . . . .

இன்றைய உலகில் நாகரிக வளர்ச்சி யடைந்து வரும் நாடுகளிடையே நிறம், மொழி, இனம், இவற்றிடை வேற்றுமைகள் இருந் தாலும்

நடை, உடை, பாவனை, பழக்கவழக்கங்கள், இவற்றில் ஏராளமான வித்தியாசங்கள் இருந் தாலும்

விடுதலை பெற்ற நாடு; பெறாத நாடு என்கிற பேதமிருந்தாலும் மதுவிற்குத் தங் களை அடிமைப்படுத்திக் கொள்வதில் அனைத் துமே ஒற்றுமையாயுள்ளன.

மது அருந்துவதும்

மது அளிப்பதும், சிறந்த விருந்தோம்பல் எனக் கொண்ட மேலை நாடுகள்; இன்று அந்தப் போதைப் பொருட்களின் பெருக்கத்தையும், அவற்றிற்கு அடிமைப்பட்டு நாளுக்கு நாள் பெருகிவரும் நாட்டு மக்களின் துயரத்தையும் கண்டு, செயலிழந்து நிற்கின்றன. போதைப்