பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

56

'உன்னை யாருய்யா குடியைக் கெடுக்கிற இந்தக் கள்ளை, இவங்களுக்குக் கொடுக்கச் சொன்னாங்க???

காடையன் விகாரமாகச் சிரித்தான்: இது நல்ல கேள்வி. நான் இவங்களையெல்லாம் உங்க வீட்டிலிருந்தோ, பண்ணையிலிருந்தோ இழுத் துக்கிட்டு வந்தா வாயிலே கள்ளுத் தண்ணியை ஊத்தி, மடியிலே இருக்கிற காசைப் பிடிங்கிக் கிட்டேன். பாத்தீங்களா அண்ணே. இந்தப் பொம்பளைங்க பேசற பேச்சை...??

'இந்தாய்யா ; வாயை மூடு. குழந்தையை யும் கிள்ளிவிட்டு; தொட்டிலையும் ஆட்டறியா. முதல்லே இங்கேருந்து நீ உன் கள்ளுக்கடையை எடுய்யா; எங்க மனுஷங்க தானே திருந்திடுவாங்க. எங்க குடியைக் கெடுக்கிறவனே நீதான் ய்யா??

'இந்தாம்மா... சும்மா வாய்க்கு வந்தபடிப் பேசினா நான் சும்மா இருக்கமாட்டேன் 22

என்னய்யா செஞ்சிடுவே எ ங் க ைள? மூடுய்யா கடையை’’

‘'என் கடையை மூடச் சொல்ல யாருக்கும் ரைட்டு இல்லே. கவர்ண்மெண்ட்லே லைசென்ஸ். வாங்கியாக்கும் தொழில் நடத்தறேன்?. காடையன் சற்று விறைப்பாகவே கூறினான்.