பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

66

சொல்லறாரு. அதை அவர் நம்மகிட்டேச் சொன் னாப் போதுமில்லே; இதுக்கு நம்ம பொம்பளைங் களை எல்லாம் இழுத்துக் கைக்குள்ளர போட்டுக் கிறது என்ன நியாயம்ங்கறேன்?’ என்றான்.

அதற்கு தூபம்போடுவது போலராமனும் - 'குப்பண்ணன் சொல்லறது. நூத்துக்கு நூறு நெசம். நீ நல்லா நிதானமா ரோசனை (யோசனை) பண்ணிப்பாரு ஆறுமுகத்தண்ணே. முதல்லே உன்பொஞ்சாதி பூவாயியைப்பிடிச்சாரு; அப்புறம் என் பொண்டாட்டி; இப்போ, என்ன டான்னா, நம்ம பண்ணைப் பொம்பளைங்க அத்தினி பேருமே, அவரு கைக்குள்ளாரே, இனிமே, இவளுக நமக்கு அடங்கி நடக்கவா போறாளுவ?’’- ராமன் பெருமூச் செறிந்தான்.

சே.சே... என்னப்பா இது. அப்படியெல் லாம் நீங்க நெனைக்கிற அளவுக்கு பலவேசம் தப்பா போக மாட்டாரு,’’ என்று ஆறுமுகம் மறுத் தான். ஆனால் தொனப்பனும், குப்பனும் மாறி மாறி அவனுடைய மனதைப் போட்டுக் குழப்பி னார்கள். -

  • அண்ணே, நீ ஒரு உலகம் தெரியகத ஆளு. வெளுத்ததெல்லாம், கள்ளுத்தண்ணிதான் னு நம்பிடற ஆளு. நம்ம முதலாளி பொம்பளைங்க விஷயத்திலே ஒரு தினுசு தான் அண்ணே?? என்றான் தொளப்பன், - -