பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

76

என்னமோ வீராவேசமாப் பேசி என்னை அனுப்பி வெச்சிங்க. இப்ப எதுக்குடா இப்படிப் பயந்து சாகlங்க. நல்லதோ, கெட்டதோ, எதுக்கும் நானே பொறுப்பு ஏத்துக்கறேண்டா. உங்களை யெல்லாம் காட்டிக்குடுத்திட மாட்டேன்; கவலைப் படாதீங்க,’ என்று கூறியவன் ராமன் பக்கம் திரும்பி, பரிதாபமாகக் கூறினான்.

‘ராமா, நடந்தது என்னமோ நடத்து போச்சு. இந்தவிஷயத்தை இத்தோடு மறந்துடுங்க. ஆனா ஒண்னு; நான் இன்னும்ரெண்டு நாளைக்கு வீட்டுப்பக்கமே தலைகாட்ட முடியாது. பூவாயிக்கு விஷயம் தெரிஞ்சா ரகளைபண்ணிப் புடுவா. எனக்கும் மனசுக்குச் சமாதானம் ஆகணும். அதனாலே இன்னிக்கு ரவைக்கு, பாவாடையைப் புடிச்சு, நீதான் எனக்கு சரக்கு சப்ளை பண்ணனும். சொல்லிப்புட்டேன்’ என்று கூறி நிறுத்தினான்.

ஆறு முகத்தின் இந்த வார்த்தைகளைக் கேட் டதும் ராமன் பதறிப் போனான்.

அண்ணே, என்கிட்டே அம்புட்டுக்கு காசு ரது அண்ணே. கள்ளுக்கடை வேறே இல் லேன்னா, பாவாடையைக் கையாலேயே புடிக்க முடியாது. அவன் சொல்ற விலைதான்.” --

'நீ என்ன பண்ணுவியோ; ஏது பண்ணு வியோ, நம்ம தோஸ்துகளுக்கு நீதான் இன்னிக்கு