பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

80

அடேயப்பா அக்கரையைப் பாருடா? е9у«орт பாட்டுலுக்கு மேல், மடமடவென்று குடித்துத் தீர்த் தான் ஆறுமுகம். r

ராமன் மெல்லக் கூறினான்; அக்கரை இருக்

காதா அண்ணே என்ன இருந்தாலும் தாலி கட்டின புருஷனாச்சே’

ஆறு மூகத்திற்கு கோபமே வந்துவிட்டது.

சரிதான், விடுடா கழுதையை. ஆமாம், வற்ற போதே ஏதோ விசனமாச் சொல்லிக்கிட்டு வந்தியே; என்ன விஷயம்??

"ஒண்னுமில்லே அண்ணே! என்னிக்கும் கேக்காத நீ கேட்டுப்பிட்டே. நான் இன்னிக்கி ஒரு தப்பான காரியம் செஞ்சுப்புட்டேன். அத்தே முடிச்சிக்கிட்டு; சரக்கு வாங்கிவர நேரமாயிடுச்சு. அதுதான்.” -

‘என்னடா இது. புதிரு புதிராப் போடறே! கொஞ்சம் புரியும்படிச் சொல்லித் தொலைடா? ஆறுமுகம் உளறினான்.

ராமன் முழுவிவரத்தையும் கூ றி ன ா ன் : *அண்ணோ, பொறுப்பை நீ என் தலைமேலே போட்டுட்டே, என் கையிலியோ காசு இல்லே; எல்லாருக்கும் சேர்த்துக் கொண்டான்னா நான் எங்கே போவேன்?