பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85

85

கிட்டுப் போlங்களா? இருங்கடா; எனக்கே விரோதமாக் கிளம்பிட்ட எல்லோரையும் ஒரு கை

பாத்துடறேன். இந்த ஆறுமுகத்துக்கு ஜெயில் அனாவசியம். -

அவர்கள் சென்ற திசையை நோக்கிக் கத்திக் கத்தி ஆறுமுகம் அங்கேயே ஒரு சக்கர வளைய மடித்து தரையில் சுருண்டு விழுந்தான்.

7 H.

“எந்த யுத்தமும், பிளேக் காலரா, கூடிய ரோகம், பஞ்சம் முதலியவையும் இவ்வளவு பேர்களை அழித்ததில்லை. இவ்வளவு வறுமை, துயரம், சாவைத் தந்ததில்லை. இவற்றைத் தந்தது மதுதான்!”

- சார்லஸ் டார்வில்,

ராமனைத் தூக்கிச் சென்றவர்கள், வைத் தியர் வீட்டை அடையும் போது, அவர் படுக்கை யைத் தட்டிக்கொண்டிருந்தார். தன்னை யாரோ அழைக்கிற குரல் கேட்டு வாசலுக்கு வந்தார். திண்ணையில் போடப்பட்டிருந்த பெஞ்சி மீது ராமனைக் கிடத்தி இருந்தனர். செய்தியைக் கேட் டறிந்து கொண்ட வைத்தியர் அவசரமாக சில பச்சிலைகளை அரைத்து ஒரு களிம்பு தயார்