பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

90

கையில் ஒரு நீண்ட கழியுடனும்; விழிகளில்

கோபத்துடனும் ஆறுமுகம் நின்று கொண்டிருந் தான்.

  • எம்மாந் நேரம் தட்டறேன்; உள்ளாரே என்னடி பண்ணறே?? -

"யாரு...ன்னு கேட்டா; பதில் சொன்னாத் தானே!??

‘ஏண்டி மூஞ்சியை சுணுக்கறே! நான் இல் லாமே இந்த வீட்டுக் கதவை எவன்டி தட்டுவான்? பலவேசம்னு நினைச்சியா??

←Ꮡ... வாயைக் கழுவு...” கோபத்தோடு எரித்து விடுபவள் போல் பார்த்து விட்டு, குழந்தை யைத் தூக்கிக் கொண்டு உள்ளே வந்தாள்.

‘என்னடி, பாஞ்சாலி வேசம் போடறே! எனக்கு உன் சங்கதி எல்லாம் தெரிஞ்சு போச்சுடி’ கள்ளுக்கடை வாசல்லே, ஒவ்வொருத்தனும் காறித் துப்பறான்.’’ o

'ஆமாம்-கள்ளுக் கடை வாசல்லே-தானே? நீங்க வேறே எங்கே கூடிப் பேசிப்பீங்க? குடிச் சிட்டு உளறாதே; எனக்கு உன் யோக்யதை எல் லாம் புரிஞ்சுப் போச்சு. உண்ட வீட்டுக்கு ரெண் டகம் நினைக்கிற பாவி. நம்ம எஜமான் கொஞ்சம்