பக்கம்:மருதநில மங்கை.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
70புலவர் கா. கோவிந்தன்
 

எல்லினை-அழகாகக் கோலங் கொண்டுள்ளாய்; எவன்-என்ன; என-என்று கூறிக் கண்டித்து; 16. கலிமான்-ஊக்கமிக்கு ஓடும் குதிரை; 20. அச்சுஆறாக-நான்கொள்ளும் அச்சமே, ஊடல் தீர்க்கும் வழியாக உணரிய-உணர்த்துவதற்கு; 22 அல்கினை-தங்கினை; பரத்த-பரத்தைமை உடையாய்; 23. இகலி-ஊடி; 24. தன் முதல்வன்-தன் தந்தை; முறையுளி-முறைப்படி; 28, முயங்க-அணைத்துக் கொள்ள; 29. அவிந்து-அழிந்து.