பக்கம்:மருதநில மங்கை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82புலவர் கா. கோவிந்தன்


பரத்தையிற் பிரிந்துவந்த தலைவனோடு ஊடிய தலைவி, ஊடல் தீர்ந்து கூறியது இது.

1. முகை–அரும்பு; நாப்பண்–நடுவே; 2. தளைவிட்ட–மலர்ந்த; 3. இறைஞ்சினள்–கவிழ்ந்து; வீழ்பவர்க்கு–விரும்பிய கணவனுக்காக; இனைபவள்–வருந்துபவள்; 4. அரி–செங்கோடுகள் படர்ந்த; 5. தகை–அழகுடைய; புள்ஒற்ற–பறவை தாக்க; 7. உறைத்தரும்–துளிர்க்கும்; 8. தகைபூத்த–அழகைப் பெற்ற; செல–அழிய; 10. சாலா–அமையாத; 11. பெறுகற்பின்–பெற்றால்; 14, நின்–உன்னால்; அணங்குற்றவர்–வருந்திய பரத்தையர்; 16. மண்ணுற்ற– கழுவப்பெற்ற; மணி ஏதும்–நிறத்தால் நீல மணியை வெல்லும்; 17. வீ–மலர்; 21. கடைஇய–தூண்டிய; தோயலம்தழுவேன்; 22. இடை ஊடல் நிறை–உள்ளத்தை ஒருவழி நிறுத்தும் நிறை என்னும் குணம்; 23. கடவுபு–செலுத்தி; கைத்தங்காது–என்பால் தங்காது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/84&oldid=1129863" இலிருந்து மீள்விக்கப்பட்டது