பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கப்பட்டுச் செரிமானத்திற்குப் பயன்படுத்தப்படும் மருந்து நீர்.

blackwater fever: s(5 Mitä sriu& சல்: வெப்பமண்டலங்களில், குறிப் பாக ஆஃப்ரிக்காவில், உண்டா கும் ஒருவகைக் கடுமையான முறைக் காய்ச்சல் (மலேரியா). இந்நோய் பீடித்தவர்களுக்கு இரத் தச் சிவப்பணுக்கள் பெரும்ள்வில் அழிகின்றன. இதனால் சிறுநீர் அட்ர்ந்த கருநிறத்தில் போகும்.

bladder : சவ்வுப்பை; தேங்குuை :

மெல்லியதாள் போனறதோற்பை. இதில் திரவம் அல்லது வாயு அடங்கியிருக்கும். பித்தநீர்ப்பை,

சிறுநீர்ப்பை ஆகியவை இவ்வகை யைச் சேர்ந்தவை.

Blalock's operation : SistmGeor& அறுவைச் சிகிச்சை நுரையீரலி லிருந்து இரத்தம் பாய்வதை அதி கரிப்ப்தற்காக நுரையீரல் தமனி யின் நாளங்களை பெருந்தமனி யின் ஒரு கிளையுடன் இணைக்கும் அறுன்ல்ச் சிகிச்சை முறை

bland Gmm auribs); இ 5 ш том :

நோ வி ைன ஆற்றக்கூடியது; வேதனையைத தணிக்கவல்லது; எரிச்சலூட்டாதது. மென்மை யானது.

Blastomyces : sGameiruolisch" நோய் உண்டாக்குகிற நொதி

(ஈஸ்ட்) போன்ற உயிரிகள்.

Blastomycosis : &u amgwr : s05 ஊனமங்கள் எனப்படும் ஆதி (ஈஸ்ட்) போன்ற அரும்பு உயிரி களினால் உண்டாகும் சொர சொரப்பு நிலைமை.இது தோல், உள்ளுறுப்புகள், எ லு ம் புக ள் ஆகியவற்றைப் பாதிக்கும். blastula ; கருக்கோளகை: முதிர்ச் சியடைந்த சூல் முட்டையின் தொடக்கநில்ை

bleeder : GG#) தியளிபபோா e

சிந்துபவர் குரு சிறுகாயத்திலிருந்

83

ம் குருதிப்பெருக்கிடும் பரம்பரை

நாயினால், அடிக்கடி குருதி யிழப்பு ஏற்பட்டு அவதிப்ப்டும் ந்ோயாளி. bleeding time : 6565tlé s h a கேரம்; குருதியொழுக்கு கேரம் தோல் காய்த்திலிருந்து இரத்தம் வெளியேறுவது தானாகவே நின்று விடுவதற்கு ஆகும் நேரம். இது ஒரு மருததுவச் சோதனையுமாகும்

biennorrhagia : Guns Ganiu; Giu பக் கசிவு : မ္ဟမ္ဟန္မ္ဟု கருப்பை வாய்க் குழாயிலிருந்து அல்லது ஆணின் 際 ஒழுக்குக் குழாயி லிருந்து சளிச்சல்வு (சிலேட்டுமப் பட்லம்) பெருமளவில் வெளியேறு தல். bleomycin : பிளியோமைசின் : உயிர்வாழ்வுக்கு ஊறு செய்யும் ஒரு பொருள். blepharon : @snud

blepharitis : இமைவிக்கம்; இமை பழற்சி: முக்கியமாகக் கண்விழிம்பு கள் வீக்கமடைதல்; இமை மயிர்க் கால் நோய்,

blepharon a asiwgwstawu .

blepharoptosis : Gaunais; sú : தசையின் பக்கவாதத்தினால் கண் னின் மே லி ைம கீழ் நோக்கித்

தொங்குதல். blepharospasm : @auo Gàúu: இமைச்சுருக்கம்:கண்ணிமைகையில தசைச் க்ரிப்பு ஏறபட்டு, கண் னிமை அளவுக்கு அதிகமாகத் துடித்தல்.

blind loop syndrome : Glso டைப்பு ாோய் . குடலில் ஏற்படும் தடை அல்லது அறுவைச்சிகிச்சை யினால் குருதிநாளங்கள் தடைபடு தல் காரணமாக ஏற்படும நோய். சிறு குடலில் குருதியோட்டம் நின்றுபோய் பாக்டீரியா-வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது. இதனால்,