பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/102

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


84

வயிற்றுப்போக்கும்,_ செரிமான

ಘೀ: ஏற்படுகிறது.

blind sight . (505-Qū unional : பார்வைக்குரிய புற்ணி சேதமடை வதால், சில் நோயாளிகள், வழக்க மன்ன சோதனைகளுக்குப் பிறகு, பார்வையிழ்ந்தவர்கள் என அறி விக்கப்படுகின்றனர். எனினும, எஞ்சியுள்ள பார்வையைப் பயன படுத்திக் கொள்வதற்கு அவர்களுக்

குப் பயிற்சியளிக்கலாம. blind spot : குருட்டுப் பகுதி: குருட்டுப் பொட்டு விழிததிரை யின் குரு ட் டு ப் பகு தி. இங்கு பார்வை நரம்பானது, ழித் திரையிலிருந்து விலகிவிடுகிறது. இதனால, இப்பகுதியினால் ஒளி யை உணர இயலாது. blister : எரிகொப்புளம் : குருதி

ஊனிர் அல்லது குருதி சேர்வத்ால், உள்தோலிலிருந்து வெளிததோல் பிரிந்து விடுதல்,

8 o c a d r en , பிளாக்காட்ரன் , டிமோலால்மாலியேட் எ ன் ற மருந்தின வாணிகப் பெயர்.

blood இரத்தம் (குருதி): இதயத் இலும் இரத்தநாளங்களில் நிறைந் திருக்கும் செ ந் நிற நெய்ப் புத்தனமையுடைய திரவம்.இதில், குருதிநீர் (பிளாஸ்மா) எனப்படும் உயிர்மப்பொருள் அடங்கியுள்ளது இதில இரததச் சிவப்பணுக்கள். இரத்த வெள்ளணுக்கள். தகட்ட ணுககள்- மிதககின்றன குருதி நீரில், இரததம் கட்டிக்கொள்ள உதவும் பொருள் கள உட்படப் பல் வேறு பொருள்கள் கரைசலாக அடங்கியுளளன

blood bank : Qväg, altiida; குருதி வங்கி : இர்த் த் தா ன ம் கொடுயபோரிடமிருந்து இரத தததை எடுத்து, அதனைத் தேவை யானவர்களுக்குச் செலுத்துவது வரையில் பாதுகாப்பாகக் குளிர்

பதனப் இபட்டியில் சேமித்து வைக்கும் நிலையம். bloodbrain barrier : vš மூளை வேலி : 醬_鑒

தத்திற்கும் மூளைக்குமிடையில்ான் தல்வுப் படல் வேலி சில மருந்துகள்

ரத்தத்திலிருந்து இந்தத்'த்டை ன்வழியூாக் மூளைத் தண்டுவட நீருக்குச் செல்ல் முடியும் மற்றவற் றால் முடியாது. எடுத்துக்காட்டு: ஸ்டிரப்டோன்மசின்,

blood casts : 37.55% gigolás கள் உறைந்துபோன் இரததச் சிவப்பணுக்களின் துணுக்குகள், இவை, சிறுநீர்க் குழாய்களில் உருவாகி, சிறுநீரில் காண்ப்படும், blood clotting : 9U#5ả sử-6) : (குருதி உறைதல்) இரத்த நாளங் களில அடைப்பு ஏற்பட்டு இரத்த ஒட்டம் தடைபடுகிறது.நுண்ணிய தட்டனுக்களின் துகள் திரண்டு இரத்த நாளச் சுவர்களில் உள்ள கோலேஜன' என்ற பொருளில் ஒட்டிக்கொண்டு, இடைவெளியை அடைத்துவிடுகின்றன. பொது வாக நாளச் சுவர்களில் படிந் துள்ள மெல்லிய உயிரணுப் பட லத்தினால் பாயும் இரத்தத்தி லிருந்து கோலேஜன் பிரிக்கப்படு கிறது. இந்தப் ப்டலத்தில் ஒரு பிளவு ஏற்படும்போதுதான், கேர் லேஜனுடன் இரத்தத்திற்குத் தொடர்பு உண்டர்கிறது அத னால் தட்டணுக்கள் அதில் ஒட் டிக்கொள்கின்றன சுருங்குதலும். அடைப்பும் குருதிப் போக்குகளில் ஏற்படுகின்றன.

blood culture GG#) susriiùų: குருதி வரைமை : "ஒரு நாளத் விருநது இரத்தம் வெளியேற்றப்

பட்டதும், பெரிதும் உகந்ததொ

ధేమ్స్లో* ဂ္ယီ႕ႏိုင္ဆို႔ခိ தொரு ஊடகத்தில் இரத்தம் பெருக்கமடையுமாறு செய்யப்படு கிறது. இதனால் உள்ளடங்கிய உயிரிகள் பெருக்கமடைய முடி