பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

bone : எலும்பு : ஒரு வ ைக இணைப்புத் திசு கர்ல்சியம் கார் போனேட், கால்சியம் பாஸ் ஃபேட் போன்ற உப்புப்பொருள் கள் இதில் படிந்து இதனைக் கடினமாககி அடர்த்தியாக்குகிறது. தனித்தனி எலும்புகள் சேர்ந்து எலும்புக் கூடாக அமைகின்றன. bone graft : 79)||bu 9t-Gé சிகிச்சை உடம்பின் ஒரு 懿 யிலிருந்து ஒர் எலும்புத்துண்ன்ட எடுத்து இன்ன்ொரு பகுதியில் பொருத்துதல் அல்லது ஒருவரிட மிருந்து இனனொருவ்ருக்கு மாற் நிப் பொருத்துதல். எலும் புக் கோளாறுகளைச் சீர்படுத்துவ தற்கு அல்லது எலும்பு உருவாக் கத் திசுக்களை அளிப்பதற்கு இந்தச் சிகிச்சை பயன்படுகிறது.

bone marrc w : எலும்பு மஞ்ஞை (எலும்புச் சே று) எலும்பு நாளக கூழ் எலும்பு உட்புழையிலுள்ள சோறு போன்ற பொருள். பிறக் கும் போது இந்த உட்புழைகளி னுள், சிவப்புச் சோறு போல் அமைந்த இரத்தம் நிறைந்திருக்

தம். பினனர். நீண்ட எலும்புக னுள் கொழுப்புப் பொருள்படிந்து சிவப்புச்சோறு, மஞ்சள் எலும்புச் சோறாக மாறுகிறது. bone-marrous cancer (multiple myeloma) : எலும்பு மஞ்ஞைப் புற்று : எலும்புச் சோறு எனப் ப்டும் எலுமபு மஞ்ஞையிலுள்ள ஒருவகை இரத்த வ்ென்ளனுக் க்ளில் படிப்படியாக ஏ ற் ப டு ம் புற்றுநோய். இதில் தொடக்க நிலையில், காரன்மின்றி எலும்பு வலி, அடிக்கடித் தொற்று நோய் கள், சிறுநீரகம் செயலிழத்தல் போன்ற ஆர்ஜித் தான் றும். இந்த நோய் பொதுவாக 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உண்டாகிறது.

இந்த நோயைக் குணப்படுத்து வத்ற்கான ஒரேவழி எ லு ம் பு

87

மஞ்ஞை, ட |ற்று _அ று ைவ ச் சிகிச்சையே ாகும். இந்த அறுவை சிகிச்சையில், நோயுற்ற மஞ்ஞை நீக்கப்பட்டு, மாறறாக ஆரோக் கியமான எலும்பு மஞ்ஞை வைக் கப்படுகிறது.

bone-marrow tra n s p I a n ti எலும்பு மஞ்ஞை மாற்று அறுவை சிகிச்சை பெரும்பாலான எலும்பு களின் மையப்பகுதியில் எலும்புச சோறு அல்லது எலும்பு மஞ்ஞை என்னும் மென்மையான தி சு உள்ள்ன. இதுதான், உடம்பி லுள்ள நோயை எதிர்ப்பதற்கான இரத்த வெள்ளணுக்களை உற் பத்தி செய்து, முதிர்ச்சியடையச் செய்கிறது. எலும்பு மஞ்ஞையின் இந்தச் செயல் முறை சேதமடை யும்போது நோயாளி இறந்து விடு கிறார். இ ைத த் தடுப்பதற்கு மாற்று அறுவைச்சிகிச்சை மூலம் நோயுற்ற எலும்பு மஞ்ஞை உயிர ணுக்களை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக ஆரோக்கியமான உயிர 蠶 மஞ்ஞையில் வைக்

நூறார்கள,

ந்த ரோக்கியமான உயிர ஃஃ;ே எடுக்கலாம்; இல்லையெனில் இன் னொருவரிடமிருநது எடுக்கலாம். இந்த உயிரணுக்களைப் பெரும் பாலும் ம்ார்பெலும்பிலிருந்து அல்லது இடுப்பெலும்பு வரை முகட்டிலிருந்து எடுக்கிறார்கள். எலும்பில் பல துளைகளிட்டு ஊசி கள் மூலம் மஞ்ஞை எடுககப்படு கிறது. இது நோயாளிக்கு நரம்பு வழியாகச் செலுத்தப்படுகிறது.

நோயை எதிர்க்கும் உயிரணுக் கற்றைகளின் முன்னோடிகளான நடுத்தண்டு உயிரணுக்களையும் நோயுற்ற உயிரணுக்களுக்குப் பதிலாக லைக்கலாம். நடுத்தண்டு உயிரணுக்களை, எலும்பு மஞ்ஞை இரத்தம், தொப்புள் கொடி இரத்