பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

தம் அல்லது கருப்பைச் சிசுவின் நுரையீரலிலிருந்து எடுக்கலாம்.

borax: வெண்காரம் : போரிக் அமி லம் போன்றதொரு மென்மை யான நோய்க் கிருமித்தடைப் பொருள். போரக்ஸ் கிளிசரைனும் எலும்பு நிரம்பிய போரக்சும் தொண்டைப் பூச்ச மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. எனினும் இதனை அரிதாகவே பயனபடுதது தல் வேண்டும். borborygmi: வயிற்றுப் பொருமல்: குடலில் வாயுக்கள் அசைவதால் உண்டாகும் குமுறல் சத்தம்.

bordetella : கக்குவான் கிருமி: கக்குவான் இருமில்” நோய் உண் டா க்கும் 'புருசெலலான்சியே’ என்றிநோய்க்கிருமி(பால்கரியா).

boric acid.: போரரிக் அமிலம்: நாய்க் கிருமித்

மென்மையான தடைப்பொருள். கண் செர்ட்டு காதுச்சொட்டு

மருந்தாகவும். மருந்தாகவும் பயன்படுகிறது. இதன துளையும் கரைசலையும் உடலின் வெற்றுப்பகுதியில் தடவு தலாகாது. அதனால், போரிக் நச்சு உண்டாகலாம்.

Bornholm disease: urffsir APmsdid நோய் , டென்மார்க்கைச் சேர்ந்த பார்ன்ஹால்ம் என்ற தீவில் அதி கம் பரவியிருந்த இந்த நோயை சில்வெஸ்டரின் 1934இல் கண் டறிநது விளக்கினார். ஒருவகை நோய்க் கிருமியினால் இந்நோய் உண்டாகிறது. இந்நோய்க் கிருமி பீடித்த 14 நாட்களில் நோய்க் குறிகள் தோன்றுகின்றன. நெஞ் சின் அடிப்பகுதி அல்லது அடி வயிறு அல்லது முதுகெலும்புத் தசைகளில் திடீரெனக் கடும் வலி தோன்றி, மூச்சுவிடுவது கடினமா கிறது வலிகாரணமாக, காய்ச் சலும் தோன்றுகிறது. இந்நோய் ஒருவாரம் நீடிக்கும். இதற்குச் சிகிச்சை எதுவுமில்லை.

botulism : தகர கச்சு : தகர கலங் களில் அடைத்து வைக்கப்படும் உணவுகளில்கிருமிகளால்விளையும் நச்சுப்பாடு. இதனால், வாந்தி, ம ல ச் சி க்க ல், வாய் மற்றும் தொண்டை வாதம் ஏற்படும். சில சமயம் இந்த நஞ்சுணவு உண்ட 24-72மணநேரத்திற்குள் குரலிழப் பும் ஏற்படக் கூடும். எனவே தக ரக் கலங்களில் இடப்பட்ட காய் கறிகள், உணவுப் பொருள்களைத் தவிர்த்தல் வேண்டும். bougie: வளைவுக் கத்தி; புகுத்தி : வளையும் இயல்புட்ைய மென்மை: யான அறுவைக் கத்தி. இது நீள் உருளை வடிவுடையது.

பிசின் நெல்"ே கேஃ லானது. இறுக்கங்களை விரிவடை யச் செய்வதற்கு இது பயன்படு படுகிறது.

bowline : கால்கடை சார்ந்த; மாட் டினம் பசுமாடு, எருது போன்ற கால்நடை சார்ந்த,

Boyle’s anaeasthetic machine: பாயில் மயக்க மருந்து எந்திரம் : குளோரோஃபார்ம், ஈதர், நைட் ரஸ் ஆக்சைடு வாயு, ஆக்சிஜன் போன்ற ம ய க்க மருந்துகள் கொடுப்பதற்கான எந்திரம். brachial : மேற்கை சார்ந்த : மேற் கை மணடலத்திலுள்ள நாளங்கள் கழுத்தின் அடியிலுள்ள நரம்புப் பின்னல் ஆகியவற்றை இது குறிக் கிறது. brachial artery toujana; gloafi: மேற்கைக் குருதி நாளம். brachium : மேற்கை; மேலங்கம்: புயம்:தோள்முதல் முழங்கை வரை யுள்ள கையின் பகுதி; கைபோன்ற ஒர் இணைப்புறுப்பு. Bradford frame : பிராட்ஃபோர்ட். படுக்கை : நோயாளிகளைத தூக் கிச் செல்லப் பயன்படும் தூக்குப் படுக்கை (ஸ்டிரச்சர்) போன் ற