பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைப்புடைய ஒரு படுக்கை இது முதுகுத் தணடு அசையாமலிருப் பதறகும், உடலும், முதுகுத் தசை ழ படிந்திருப்பதற்கும், உருத் திரிபு ஏற்படுவதைத் தடுப்பதற்கும் பயன்படுகிறது

Bradosol , பிராடோசால் : டோமி ஃபென் எனற மருநதின் வாணிகப் பெயர்.

bradycardia தளர் கெஞ்சுப்பைத் துடிப்பு: குறை இதயத்துடிப்பு: இத யக் குறைத் துடிப்பு இதயம் பொது வான் வீத்ததில சுருங்குவதால உண்டாகும் மெதுவான நாடித் துடிப்பு. காய்ச்சல் இருக்கும் போது, உடல் வெப்ப நிலையில்

89

ஏற்படும் ஒரு பாகை உயர்வுக்கும் நாடித் துடிப்பு நிமிடத்திற்கு 10 துடிப்புகள் வீதம் அதிகரிக்கவேண் டும். அவ்வாறு அதிகரிக்கவில்லை யானால் அது தளர் நெஞ்சுத் துடிப்பு எனப்படும், brain : மூளை : அறிவின் இருப் பிடம், இது மைய நரம்பு மண் டலத்தின் மிகப்பெரிய பகுதி. இது மண்டையோட்டின் உட் கு வினுள் அமைந்துள்ளது. இதன்ை. மூளை வெளியுறை ஓர்ப்ப்டும் மூன்று சவ்வுப் படலங்கள் சூழ்த் திருக்கின்றன. மூளையினுள் இருக் கும் திர்வம் நுட்பமான் நரம்புத திசுக்கள் அதிர்ச்சியைத் தாங்கு வதற்கு உதவுகின்றன.