பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/111

From விக்கிமூலம்
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வெளியுறை அழற்சியில் ஏற்படு வது போன்று வளைதல். bruise : கன்றிய காயம்; கீறல் : கன்றிப் போன் காயம்; இரத்தம் கட்டிய நோவிடம். bruxism : பல் அமைப்பு: பல் கடித் தல் : பற்களை இயல்புக்கு மீறுத ல்ாகக் கடித்து அரைத்தில், இத னால், பல் தேய்ந்து வலுவிழந்து விடுகிறது. bubo : அரையாப்பு: அக்குக்கட்டு: நெறிக்கட்டு, நிணசீழ்க்க்ட்டியழற்சி: நின்நீர்ச் சுரப்பிகள், முக்கியம்ாக இடுப்புப் பகுதியிலுள்ள நிணநீர்ச் சீர்ப்பிகள் விரிவடைவதால், அக் குளிலோ, தொடை மடிப்பிடத் ဒွိကျွိန်) ஏற்படும் வீக்கம்.

bubonocele : இடுப்போத நோய் :

buccal : கன்னம் சார்ந்த வாய்க் குரிய வாய் சார்ந்த : கன்னம் அல் ல்து வாய் சார்ந்த,

Buerger's disease : (505;alopa கோய் : ಳ್ದ ஏற்படுவதால் ஏற்படும். குருதி யுறைவு நோய். இதனால் அடிக் கடி'ந்ொண்டுதல் உண்டாகிறது

buffer : சமநிலைப்படுத்திகள்: செறிவு மாறா: விளைவெதிர் : ஹைட்ரஜனையும், ஹைட்ராக்சல் அவனிக்ளேயும் பிணைக்கும் திற னுள்ள ஒரு கலவைப் பொருட கரைசல். அமிலங்களை அல்லது காரங்களைச் சேர்க்கும்போது நிலை மாற்றத்தை எதிர்க்கும் தன்மையுடையது.

bulbar : தொண்டை முடக்கு வாதம் : மூள்ையின் பின் கூறாகிய முகுளத்தில் ஏற்படும் முடக்கு iiதம் அல்லது - உதடு நாக்கு தொண்டைப் பகுதி வாதம். இது

குளத்திலுள்ள இயக்கு உட்கரு

தேஷ்றுல்தால் உணடாகிறது. இந்நோயின்ால் இயல்பான காப்பு நிர்ம்பியக்கங்கள்ை நோயாளி

93

இழந்துவிடுகிறார். மூச்சடைப்பு சவ்ாச்ச் சீதசன்னி போன்ற நோய் கள் ஏற்படும் அபாயமும் உண் டாகிறது. மிகவும் ஊனமுற்ற குழந்தைகள் உணவு உணண மிக இம் சிரமப்படுவார்கள்.

bulbourethral : gari struisatir; இரண்டு துணர் சுரப்பிகள். தச் சுரப்பிகள், ஆணின் சிறுநீர்ப் புற வழியின்_கும்.ழுக்குள் திறப் புடையதாக இருக்கும். இவற்றின் சுரப்புநீர், விந்து நீரின் ஒரு பகுதி யாக அமைந்திருக்கும்.

bulimia: தீராப்பசி நோய் (ஆனைப் பசி); பெரும்பசி, பசி நோய் : குறு கிய காலத்தில் மெருமளவு உண

வைக் கட்டுப்பாடின்றி உண்ண வேண்டும் என்ற பே ரூ ண் வேட்கை.

bulla : நீர்க் கொப்புளம்; பெருங் கொப்புளம்; வலியக் குமிழ் : பெரிய நீர்க் கொப்புளம். சரும் இயலில் தோலில் உண்டாகும் நீர்க்கோப்பு நோய் வகைகள்ை இது குறிக் கிறது. எனினும், தோல் அழிற்சி போன்ற வேறு தோல் நோய்களின் போது இவ்விகைக் கொப்புளங்கள் உண்டாகின்றன.

bumetanide : , uQuoi! Lirspan(9 : வீரியச் சிறுநீர் பெருக்கி மருநது.

bunion கால்விக்கம் பெருவிரல் முண்டு : கால் பெருவிரலின் முதற் கணுவின் வீக் கம். இந்தப் பகு தியில் காலணி கள் உராய்வதா அலும் அழுத்துவ தாலும் ஒரு வன்க மசகு நீர் சு ரக் கி றது. முனைப் பாக வுள்ள எலும் 更 பும் அதன்மச பெருகில் கேடு திரும் சேர் *: கால் வீக்கம் எனப்படுகிறது.