பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/112

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


94

buphthalmos : sairestis qont-ůų நோய்; மாட்டு விழி : பிறவியிலேயே

ஏற்படும் கண்விழி விறைப்பு நோய். bupivacaine : u, stairšanāsir :

நீண்ட நேரம் செயற்படக்கூடிய உறுப்பெல்லை உணர்வு நீக்கி மருந்துகளில் ஒன்று. இது நரம்பு மண்டலத்திற்கு ஏறபுடையது. கோக்கைன்ைவிட நச்சுத்தன்மை குறைந்தது.

buprenorphine : uủúAfgamit: பின் ஒருவகை நோவகற்றும் மருந்து. து மார்ஃபினைவிட

நீன்ட்நேரம் செயல்படக்கூடியது.

bur: கணையம் : வயிற்றுச் சுரப்பி இஒத் ,

burinex : பூரினெக்ஸ் : பூமெட் டானைடு என்ற மருந்தின் வாணி கப் பெயர்.

burkitts lymphoma : uñáði. நிணநீர்ச் சுரப்பி நோய் : தாடையில் அடிக்கடி ஏற்படும் உக்கிரமான நிணநீர்ச்சுரப்பி நோய். மற்றப் பகுதிகளிலும் உண்டாகும். முக்கிய மாகக் குழந்தைகளைப் பாதிக் கிறது. மல்ேரியாநோய் கொள்ளை நோயாகப் புரவும் ஆஃப்ரிக்க பகுதியிலும் நியூகினியிலும் தென்

படும் புறறு நோய் வகை.

burn: வெந்தபுன; தீக்கொப்புளம்; தீப்புண், சுடுபுண்; எரிகாயம் வேதி யல் பொருள்கள், கடும வெப்பம். மின் பிழமபு, உராய்வு, கதிர்வீச்சு காரணமாக தோலில் உண்டாகும் நைவுப்புண். எரிந்துளள தோலின் ஆழத்தைப் பொறுதது. இந்தப் புண, முழுமையானது அல்லது பகுதியானது என வகைப்படுத்தப் படுதிறது. புண் ஆழமாக இருந் தால், தோல் மாற்றுச் சிகிச்சை செய்யவேண்டியிருக்கும். இதைக் குணப்படுததுவதில் அதிர்ச்சியைத்

தடுப்பதும், ஊட்சத்துக் குறைவும் முக்கியமானதாகும்.

burnout syndrome : toen Gaggio பல் : மற்றவர்களின் சிக்கல்களி னால் ஒருவர் மனம் வெதும்பித் தனது சக்தியை இழந்து விடும் நிலை. இந்தகையவர்கள், ஒரு குழு மத்தின உறுப்பினராகச் செயலற் றுப்போய் ஒதுங்கிவிடுகிறார்கள்

bursa: மசகு நீர்ச் சுரப்பி, குழிப்பை இழைமப்பை பசை நீர்ப்பை உராய் ைவ த் தடுப் பத ற் குரிய பசை நீர் சுரக்கும் பை போ ன்ற அ மைப்பு . மசகுநீர்ச் சு ர ப் பி கள். தசை நானுக்கும் எலும்புக்கு மிடையிலும், தசைக்கும் தசைக்கு மிடையிலும் காணப்ப்டும் இந்தப் பரப்புகளிடையே உராய்வு ஏற் படாமல் அசைவுகள் இயங்குல் தற்கு உதவுவது இதன் பணியாகும். bursities: பசை நீர்ச்சுரப்பி விக்கம்; குழிப்பை அழற்சி : மசகு நீர்ச சுரப்பி பையில் ஏறபடும் வீக்கம்.

மசகு நீர்ச

சுரப்பி

buscopan : u du G 8 т (1 ц т фт : ஹயோசின் எனப்படும் வழிப் பொருளின் வாணிகப் பெயர் உணவுப்பாதைப் புண்ணின்போது தசையைச் சமனப்படுத்துவதற்குப்

பயன்படுகிறது. இதனை ஊசி மூல செலுததின்ால, மிகவும் பயனளிக்கும்.

busuiphan : u&éò:.ursùr : » u$iiuo நச்சினைத காரப் பொருளாக்கும முருந்து. இது எலும்பு மஞ் ஞையை (எலுமபுச் சோறு) நலிவுறுத்தக் கூடியதாகையால், இரத்தத்தில சீரான வெள்ளை சிலப்பு அணுக்