பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களின் எண்ணிக்கைத் தரம் இன்றி யமையாததாகும்.

butacaine : uku-Liršanssir: Gstrå கைன் போன்ற உறுப்பெல்லை உணர்வு நீக்கக் கூடிய ஒரு செயற் கை மருந்து. இது கண் நோயியலில் 2% கரைசலாகப் பயன்படுத்தப் படுகிறது. இது, கோக்கைன்போல் கண்ணின் மணியை விரிவடையச் செய்வதில்லை.

butobarbitone : yi'.Ġi-munúúi'. டோன் : விரைவில் துயிலுTட்டக் கூடிய ஒருவகை மருந்து.

buttock : பிட்டம்; குண்டி மேடு :

95

உடலின் பினபுறத்தில் இடுப்பிற்குக் கீழ்ப் புடைப்ப்ாகவுள்ள் பகுதி. butylamino benzoaten istu-oo

லாமினோ பென்சோபேட்உறுப்பெல் லை உணர்வு நீக்கியாகப் பயன்

படுத்தப்படும் ஒரு களிம்பு மருந்து.

butyn : பூட்டின் : பூட்டாக்கைன் என்ற மருநதின் வாணிகப் பெயர். byssinosis : நுரையீரல் நோய் : #o: நுரையீரல் நோய்; நுரை ரல் பஞ்சு கோய் . ஆலைத் தொழி லாளர்கள் பஞ்சுத் தூசியைச் சுவாசிப்பதால் உண்டாகும் நுரை யீரல் நோய் வகை.