பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

cacao : கொக்கோ : அமெரிக்க வெப்ப மண்டலத்தில் வளரும் கொக்கோ' என்ற மரத்தின் விதை. இதிலிருந்து இன்பசைத் தின்பண்ட்ம் (சாக்கலேட்), கோக் கோ வெண்ணெய் தயாரிக்கப்படு கிறது. cachet : மருந்துப் பொதியுறை, மருந்துக் குளிகை மருந்துச் சிமிழ் : கச்ப்பான தூள் மருந்தின்ைப் பொதிந்து வைக்க உதவும் சிறு மருந்துப் பொதியுறை அல்லது மருநதுறை. cachexia ; உடல் உருக்கி நோய்; உடல் மிகை மெலிவு கடு கலிவு : உடல் நலக் கோளாறு, ஊட்டச் சத்துக் குறைபாடு, பொதுவான உடல் நோய் நிலை ஆகியவற்றைக் குறிக்கும் சொல். உடல் மெலிதல், மேல் தோல் வெளிறுதல், கண் களின் ஒளி குன்றுதல் ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகள். cadaver , பிணம் : மருத்துவத்தில் இச்சொல் ஒரு பிணத்தைக் குறிக் கும். மருத்துவக் கல்லூரிகளில் ம்ாணவர்கள் அறுத்துச் சோதிக் கும். உடலையும், பிணவறையில் பிணப் பரிசோதனை செய்யப்

படும் உடலையும் இது குறிக் கிறது. cadmium . காட்மியம் : தகரம்

போன்ற வெண்ணில உலோகம். இது துத்தநாகத் தாதுப் பொருள் களில் உள்ளது. பல்வேறு தொழில்

களில் பயன்படுத்தப்படுகிற்து.

C

இதன் புகையைச் சுவாசித்தால் நாளடைவில் நுரையீரல் சேத மடையும். காட்மியம் கலந்த தொழிற்சாலைக் கழிவுகள் கலந் தால் உணவு நஞ்சாகும். Caecitis : குடல்வால் அழற்சி.

Caecostomy : பெருங்குடல் வர்ய் பற்றுக்குழாய் அறுவை மருத்துவம் : பெருங்குடல் வர்ய்த்கும் அடிவயிற் றுச் சுவரின் முன்புறத்திற்குமிடை யில் அறுவைச் சிகிச்சைமூலம் பொருத்தப்படும் பறறுக் குழாய்.

பருங்குடல வாயினுள் ஒர் அகன்ற_ துளைக் குழாயின்ைச் செருகி இது ஏற்படுத்தப்படுகிறது. மலம் சீராகக் கழிவதற்கு இது உதவுகிறது.

caecum பெருங்குடல் வாய்! பெருங்குடல் முனை : பெருங்குட

லின் முற்

లైకోస్ట్రీ ஒரு தடுக்கிதழ் மூலம் பிரிக்கப்படுகிறது.

caEDTA : கேயட்டா : கால்சியம் டைசோடியம் எடிட்டேட். இது ஈய நச்சு நீக்கியாகவும, சுண