பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெப்பத்தை ஒரு பாகை சென்டி கிரே டு க்கு உயர்த்துவதற்குத் தேவைப்படும் வெப்பத்தின் அள்வு ஆகும். அறிவியலில் பொதுவாகக் கலோரிக்குப் பதிலாக ஒர் அலகு ஆற்றல் ப னி, வெப்பத்தைக் குறிக்க 'ஆல்' என்ற அலகு பயன் படுத்தப்ப்டுகிறது. ஒரு 'யூல் என் பது ஏறத்தாழ 4 கல்ோரி. calorific value : Gauủu sigral : உணவு அல்லது எரிபொருள தரும் சூட்டின் அளவு. calorimeter: swäumas : &lடின் அளவு காட்டும் கருவி.

calorimetry : sgw©araei :

camcolit : காம்கோலிட் : லிதியம் கார்போனேட் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

camphor : கற்பூரம் (கு ட ம்) : வயிற்று உப்புசம் அகற்றும் மருந் தாகப் பயன்படுகிறது. இருமல் மருந்துகளில் கற்பூரம் கலந்த அபினிக் கரைசல்ாகச் சேர்க்கப் படுகிறது. கற்பூர எண்ணெய் நோவகற்றுவதற்கு வெளிப்பூச்சு மருந்தாகப் பயன்படுகிறது. campylobacter : smửứì(#a0munrả டர் : கிராம் சாயம் எடுக்காத, நகரும் திறனுடைய நீண்ட பாக் டிரியம். இது பல நாட்கள் நீடிக் கக்கூடிய கடுமையான வயிற்றுப் போக்கினை உண்டாக்குகிறது. canaliculotomy " : sr 9; üb u & குழாய் மாற்று மருத்துவம் : கான லிகுலஸ் என்ற உடலில் உள்ள சிறு கால்வாய் போன்ற அமைப் பின் பிற்பகுதிச் சுவரைத் துண் டித்துவிட்டு, வடிகால் குழாயினை ஒர் எ லும் புக் கால்வாயாக மாற்றுதல். canaliculus : srai*\@jsodo; Quodr குழாய், நுண்கால்வாய்; சிறுகுழல் : இடலிலுள்ள சிறு கால் வா ய் போன்ற அமைப்பு. புருவத்தின்

99

கண்ணிர்ப்பை

விளிம்பிலிருந்து,

இதற்கு

வரையுள்ள குழாய் எடுத்துக்காட்டு.

cancellous ;. z-buss#scissou புடைய புரைத்தமென் எலும்ப்ாகிய : எலும்புகளில் இழையிதழ்க் குறுக் குப் பின்னல் அன்மப்பு மூலம் கடற்பஞ்சு போன்ற: தேன்கூடு போன்ற தன்மையுடைய.

сапсег : ц 6 п. т іі; § உடலின் A'S:::::::; தாறுமாறான வளர்ச்சி எதனை

தீங்கிலா வளர்சசி

பும் குறிக் கி றது. இந்த ಕ್ಲಿಕೆ త్థలో ஏற்படு றது. உடலிலுள்ள சத்து ப் దోశ:వే ஒட்டுண்ணிபோல் உண்டு வளர்கிற்து. இது உறுப்பு களை உள்ளிருந்து அழிக்கிறது. அண்டைத் திசுக்களைத் தாக்கி, உறுப்புகளை உருமாற்றுகிறது.

cancerocidat : qğpJäQastrébsä : புற்று நோய்க்கொல்லி மருந்து.

cancerophobia : ubgignmüš

கிலி, புற்றுநோயச்சம்: புற்றுமருட்சி :

புற்றுநோய், பற்றிய அளவுக்கு

ԱԱ e9ծ & Ան.