பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/118

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


100

cancrum oris : Spisoš sumiuù புண் வாயழுகல்: நரம்புத் தளர்ச்சி யுடைய குழந்தைகளின் கன்னக் கதுப்புகளில் உண்டாகும் தசையழு கலுடன் கூடிய வா ய் ப் புண். ஆஃப்ரிக்காவில் ஊட்டச்சத்துக் குறைவுடைய குழந்தைகளுக்குத் தட்டம்மை ஏற்ப்டும்போது இது வும் உண்டாகிறது.

candida : இருதிரிபுக் காளான் : இரு திருபுருப்படிவங்களையுடைய காளான்ரில் ஒருவகை, .ெ நா தி (ஈஸ்ட்) போன்ற உயிரணுக்களை யுடைய இது சில வகை இழை மங்களை உண்டாக்குகிறது. இயற் கையில் பரவலாகக் கிடைக்கிறது.

candidiasis : இருதிரிபுக் காளான் நோய்: சளளை நோய் : இருதிரிபுக் காளான்களின் ஒருவகையினால் உண்டாகும் ஒருவ்ன்கத் தொற்று நோய்,

caninetooth . G s m or w is u do; கோரப்பல் : நாய்க்கு இருப்பது போன்ற கோரைப்பல். ஒவ்வொரு தாடையிலும் உளிப்பல் எனப் படும் முன் வாய்ப்பற்களுக்கும் முன் கடைவாய்ப்பற்களுக்குமின்ட யில் இரு கோரைப்பற்கள் அமைந் துள்ள்ன. இவற்றைக் கோரப்பற கள' எனறும் கூறுவர்.

cannabis indica: asm sur orso pú பிசின் . கானா எனப்படும் இந்தி யக் கல்வாழை எனற சணல் இனச் செடியின் பிசின். ஒரு காலத்தில நரம்புக்கோளாறுகளின் போது மூளைப்பகுதியைச் சமனப்படுத் தும் மருந்தாகப் பயன்படுத்தப் ப்ட்டது. இந்த மயக்க மூட்டும் மருந்தினைப் பயன்படுத்துவது பல நாடுகளில தடை செய்யப்பட் டுள்ளது.

cannula ; குழாய்க் கருவி; உடல் வடிகுழாய்; கடின வ டி கு ழ ய் : துளைக்கருவி உ ட் கொண் ட குழாய்க்கருவி, உடலில் திரவங்

களைச் செலுத்தவும், உடலி லிருந்து திரவங்கள்ை வெளியே எடுக்கவும் பயனபடுகிறது. cannulation : ®grü& & Q; cô செலுத்துதல் : துன்ஸ்க் கருவி உட் காண்ட குழாய்க் கருவி யை உடலினுள் செலுத்துதல் cantharides: Q & m ù u sr *:

கொப்புளம் உண்டாகப் பயன் படுத்தப்படும் ஈவகை. canthus : søt-êsgist * &&r

இ ைம க ள் கூடுமிடத்திலுளள கோணம், carapres : காராப்பிரஸ்: குளோனி டின் என்ற மருநதின வாணிகப் பெயர்.

carbachol x & m # u å ® & m ē : துணைப்பரிவு நரம்பு மண்டலத் தைச் செயற்படத் தூ ன டு ம் மருந்து. அசிட்டில்கோலிங் போன் றது. எனினும் வாய்வழி கொடுத் தால் செயலுக்கம் உடையது. ஊசி வழி செலுத்தினால் நிலையான செயற்பாடு உடையது. அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு சிறுநீரை நிலைப்படுத்துவதற்கும் குடல் நலி வினபோதும், கண்விழி விறைப்பு நோயின்போது கண்சொட்டு மருந்தாகவும் பயன்படுத்தப்படு கிறது. carbamazepine : smiturudnOsů பின் வலிப்பு நீக்கும மருநது. நோவையும் அகற்றுகிறது. இயக் கம், உணர்ச்சி, சுவை மூனறையும் தூண்டும் முத்திற ம ண் ைட உணர்வு நரமபுக கோளாறுக்கும் பயன்படுகிறது. carbamino haemoglobin : små பாமினோ ஹேமோகுளோபின்: 'கார் பன்டையாக்சைடுக்கும், இரத்தத் திலுள்ள குருதி உருண்டைப் புர தத்திற்கும் (ஹேம்ோகுளோபின) இட்ையிலுள்ள கூட்டுப் பொருள். carbaryl : கார்பாரில் : தலைப் பேனுக்குப் பயன்படும் மருந்து.