பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/119

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


carbenoxolone : கார்பெனோக் சோலோன் : அடிவயிற்று நோய் களைக் குணப்படுத்தும் மருந்து. ஆனால், சிறுகுடல் புண்களை இது ஆற்றாது. carbimazole : sirảistinn Gæmdb : கேடயச் சுரப்பு எதிர்ப்பு மருந்து. அயோடினும், டைரோசினும் இணைவதைத் தடுக்கிறது. இது, மெதில்தியோராசிலைவிட் வீரி யம் மிக்கது குறைந்த நச்சுத் தன்மையுடையது. கேடயச் சுரப் புக் கோளாறுகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. carbohydrate: smiröuman opio Gut. (கரி கிரகி); மாவுச்சத்து; மாவுப் பொருள் : மாச்சத்து வகை, சர்க் கரை, பழவெல்லம் மு. த லிய பொருள்களின் இனம். கார்பன, ஹைட்ரஜன், ஆக்சிஜன் அடங்கிய கரிமக் கிட்டுப்பெர்ருள். தாவரங் களில் இயறகையில் நடைபெறும் ஒளிச்சேர்க்கை முறையின்படி உரு வாகிறது. கார்போ-ஹைட்ரேட்டு கள் வெப்பத்தை உண்டாக்கக் கூடியது. carboluria : வண்ணச் சிறுநீர் : பசுமை நிறமான அல்லது அடர் வண்ணமுடைய சிறுநீர். கார் பாலிக் அமில நச்சினபோது கார் பாலிக் அமிலம் வெளியேறுவதால் இந்த நிறம் ஏற்படுகிறது.

carbon: கார்பன் (கரிமம்); கரியம்: கரி : உலோகத தொடர்பற்ற த னி ம ம். உயிர்ப் பொருள்கள் அனைத்திலும் இது உள்ளது. கார் பண்டை யாக்சைடு எனனும் வாயு வாக உள்ளன. பல் உள்ளெரிதலி லும், வளர்சிதை மாற்றததிலும் இது ஒரு கழிவுப்பொருள். மூச்சு விடும்போது கார்பனடையாக் சைடு வெளியேறுகிறது கார்பன் மானாக்சைடு ஒரு நச்சுவாயு.

carbonic anhydrase : simi பானிக் கீ க் கி : செரிமானப்

101

பொருள் (என்சைம்) அடங்கிய ஒரு துத்தநாகம், இது திசுக்களி லிருந்து இர்த்தத்திற்கு கார்பன் டை யாக்சைடை மாற்றுவதற்கு உதவுகிறது. கார்பானிக் அமில் மானது, கார்பன்டையாக்சைடா வும், நீராகவும் பகுத்துச் சிதை வதை ஊக்குவிப்பதன மூலம் பல் லடிக் காற்றுக்கும் கார்பன்டை யாக்சைடை மாற்றுகிறது.

carboxyhaemoglobin : asmi Gurā. சிஹேமோகுளோபின் :- கார் பன் மாணாக்சைடும் ஹேமோகுளோபி னும் இணைவதால் உண்டாகும் ஒரு நிலையான கூட்டுப்பொருள். இதன் மூலம் இரத்தச் சிவப்பணுக் கள் தங்கள் சுவாசப் பணியை இழக்கின்றன. carbrital : கார்பிரிட்டால் : கார்பு ரோமால, பென்டோ பார்பிட் டோன் தயாரிப்புகளின் வாணிகப் பெயர்.

carbromal கார்புரோமால் : ஒரு வகைத் தூக்க மருந்து. carbuncle : அரசபிளவை; பிள வைக்கட்டி பிளவை : பல மயிர் மூட்டுப்பைகளிலும், சுற்றுப்புறத தோலடித திசுக்களிலும் ஏற்படும் கடுமையான கட்டி இதில் சீழ் வெளிவருவதற்குப் பல வாய்கள் இருக்கும். carcholin : =ưử3ãTeốiảr: &mii பக்கால் என்ற மருநதின் வாணி கப் பெயர்.

carcinogen : uñspiń ண் பொருள; ( :சுே :: ஊக்கி; புற்றுச்சினை : :

வளரத துண்டுகிற ஒரு பொருள் அல்லது கிருமி. carcinogenesis. Hsip Gorurá

கம் : புற்றுநோயை வரவழைத் தல்.

carcinoid syndrome : புற்றுப் போல் கட்டி புற்றுருவான குட்ல