பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

வாலில் உண்டாகும் உயிர்த் தசை மங்களைப் பொறுத்து உக்கிர வேகமுடையதாகவும், மருத்துவத் தைப் பொறுத்துப் பெரும்பாலும் கடுமையின்றியும் ఖిస్ట్రో கட்டி. இதிலிருநது செரோட்டோனின எனப்படும் பொருள் சுரக்கிறது. இப்பொருள், மிருதுவான தசை ன்யத் தூண்டி, வயிற்றுப்போக்கு (பேதி), ஈளை நோய் சார்ந்த இசிப்பு, முகத்தின் நரம்பு நாளங் களில் குருதிப் பாய்ச்சல் போன்ற கடுமையான நோய்களை உண

டாக்குகிறது.

carcinoma: எலும்புத் தசைப்புற்று; புற்றுநோய் ! எலும்புத் தசை, உயி ரனுக்கள். உள் ளு று ப் புக ள் ப்ோன்ற புற அடர்படலத திசுக் களிலும் சுரப்புகளிலும் புற்று நோய் போன்ற வளர்சசி உண்டா தல். இதில் நோய்க்குறிகள் புலனா வதில்லை. இதிலுள்ள உயிரணுக் கள், புற்று நோய் உயிரணுக் களைப் பெரிதும் ஒததிருக்கின்றன. இதனை ப் புற்று நோயின் தொடக்கநிலை எனலாம். இதில் சுறறுப்புறத் திசுக்களைப் புறத்தே தள்ளிவிட்டு, அதில் புற்று தானே வளாகிறது. இதனால் தாறு மாறான தசை `ಿ. உண்டா கிறது. கருப்பை, சிறுநீர்ப்பை முன் 蠶 சுரப்பி ஆகியவற்றில் இது முக்கியமாக ஏற்படுகிறது

carcinomatosis. Hoplosi un

வல்; புற்று மையம் : உடலெங்கும்

புற்று நோய் பரவுவதற்குரிய ஒரு

☾JᎠ6Ꮜ ,

cardia : உணவுக் குழாய் வாயில்; இரைப்பை வாய்; சுரப்பிலா இரைப் பைப் பகுதி; இதயமுனை இணைப் பையை நோககித திறந்திருக்கும் உணவுக் குழாய் வாயில் cardiac : நெஞ்சுப்பை மருந்து: இதய : நெஞ்சுப்பைக்கு வலிவு தரும் மருந்து.

cardiac : 1. கெஞ்சுப்பைக்குரிய : இதயம் சார்ந்த 2. இரைப்பையின் மேற்புறத்துக் குரிய, உணவு அடைப்பு தடங்கல் இல்லாதிருந்தும் இரைப்பைக்குள் உணவு செல்ல முடியாதிருத்தல். பாதிக்கப்பட்ட உணவுக் குழா யின் சிலபகுதிகளில் தசையடுக்கு களினுள் நரம்புக்கணு உயிரணுக் கள் அழிந்து படுவதால் இது உண் டாகிறது. மாரடைப்பு :- மூளைப் பகுதிக்குப் போதிய இரத்த ஒட்ட்த்தைச் செலுத்தும் இதயத்தின் நடவடிக் கை நின்றுபோவதால் மாரடைப்பு உணடாகிறது cardiac-cathetrization: 9su அழுத்த அளவீடு. cardialgia : நெஞ்சுப்பை எரிச்சல், கெஞ்சுவலி : இர்ைப்பையின மேற் புறத்தண்டை ஏற்படும் எரிச்சல். cardiogenic: கெஞ்சுப்பை நோய்; இதயம் சார்ந்த : குருதி நாளங் களில் குருதியுறைவு (குருதிக்கட்டு) ஏற்படுதல் போனற நெஞ்சுப்பை சார்ந்த நோய். cardiogram : Qmởar# glyủu” பதிவு வரைவி; இதய் மின்னலை வரைவி : நெஞ்சுத் துடிப்பளக்கும் கருவி பதிவு §. நெளிவரை.

cordiograph : Gississä 51% ủųů பதிவு வரைவுமானி; இதயத் துடிப்பு வரைவி : நஞ்சுத துடிப்பைப் பதிவு செய்யும் கருவி. cardioid : நெஞ்சுப்பை வடிவான, இதய வடிவம் : நெஞ்சுப்பை வடி հն) ՈI 3Այ வளைவு cardiology : இதயவியல் இதயத் தின கட்டமைப்பு, செயற்பாடு, இதயத்தில் உணடாகும் நோய்கள் அவற்றைக் குணப்படுத்தும் முறை கள ஆகியவற்றை ஆராயும் மருத் துவ அறிவியல் துற்ை.