பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

cardiotomy syndrome ; 95u அறுவைச் சிகிச்சை நோய்க் குறிகள்: இதய அறுவைச் சிகிச்சையினைத் தொடர்ந்து, காய்ச்சல் குலையுறை அழற்சி, நுரையீரல் உறைச் சொரிவு ஆகியவை ஏற்படுதல், இதய அறுவைச் சிகிச்சை நடந்த பல வாரங்களுக்கு அல்லது மாதங் களுக்குப் பிறகு இது ஏற்படலாம். இது ஒரு தன்னியக்க ஏமத்

த.ை னை என்று கருதப் படுகிறது. cardiotoxic : கச்சுப்

机U பொருள்: இதய கச்சு: இதயத்திற் குத் தீங்கு விளைக்கும் மருந்து எதனையும் இது குறிக்கும். cardiovascular : @suús GG#) காளம் சார்ந்த, இதயக் குழலிய : இதயம், குருதி நாளங்கள் இரண் டும் தொடர்புடைய. cardioversion : @ğuż šış.ůų மீட்பு இதயத் திருப்ப்ம் இதயத் துடிப்பினை இயல்பான நிலைக்கு மீட்பதற்காக மின்னியல் சாதன அதிர்ச்சியைப் பயன்படுத்துதல். carditis :- இதய வீக்கம்; இதய அழற்சி : நெஞ்சுப்பை அழற்சி. cardophyllin : smñGLm:.¢ou¢Jcir: அமினோஃபைலின் என்ற மருந் தின் வாணிகப் பெயர்.

caries : பல் சொத்தை; எலும்புத்

சு மரிப்பு: சொத்தை பல சாத்தையாதல்; எலும்பு உள் ளழிவு.

carina : குரல் வளை அடிக்கட்டை, கவை : குரல்வளை ரு மூச்சுக் குழாய்கள்ாகப் பிரியும் இடத்தி

குருத்தெலும்புமூலம் முனைப்பாக காட்டப்படும் அ டி. க் க ட் ைட அமைப்பு. cariogenic : பல் சொத்தை ஊக் கிக் கிருமி பல் சொத்தையினை உண்டாக்கும் கிருழி ஏதுவும்.

carminative : arishgy alous

மருந்து இரைப்பைக் குடல் வலி நீக்கி; பசியூட்டி : நீே உப்பு சத்தை நீக்குகிற மருந்து இலவங் கப்பட்டை, கிராம்பு, இஞ்சி, ஜாதிக்காய் - போன்றவை ੇ வ்கையைச் சேர்ந்தவை. carneous mole : 500so tolson Lib: கருப்பையினுள் உள்ள ஒரு தசைக் கட்டி. இது இரத்தக்கட்டி, கருச் சிதைவின்ால வெளியேறாம்ல் இருக்கும் இறந்துபோன கருச்சிசு அல்லது அதன் பகுதி ஆகியவற்றி னாலானது. carotenes: கரோட்டின்; மஞ்சளம்: இயற்கையாகக் கிடைக்கும் நிறமி களின் தொகுதி. இது ஆல்ஃபா, L–t so off if) so QT & இன் :) ) வங்களில் உள்ளது. ఢీ 翌"常 வடிவம், உடலில வைட்டமின்-A ஊட்டச் சத்தாக மாற்றப்படு கிறது. carotenoids: கரோட்டின் நிறமிக் குடும்பம் : இயற்கையில் கின்டக் கும், செம்மஞ்சள் வண்ணமுள்ள சுமார் 100 நிறமிகளின் தொகுதி. இவை பெரும்பாலும் செடிகளில்

காணப்படுகிறது இவற்றில சில கரோட்டின்கள் ஆகும்.

carotid கழுத்துத் தமனி; தலைத்

கழுததின

தமணி : இருபுறமும்

உள்ள பெ ரும குருதி நாளங்கள் இரண்டில் ஒன்று.இது தலைக்குக் குருதியை

carpholo

கழுததுத் தமனி 驚 ವಿ! டை:உணர்வு தன்வசமிழந்த நிலை யில் படுக்கை. துணி முதலியவற் றைத் தாறுமாறாகப் பிடித்திழுத தல.