பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

carpaltunnel syndrome : uosflå இட்டு லும்புக் குழாய் நோய்க்குறித் தொகுப்பு:ன்கயிலுள்ள நடு நீர், புப் பகிர்மானப் பகுதியில் ஏற் படும் இரவுநேர நேர்வு,மரமரப்பி, கூச்சம் கியவை. தசை நார்த் தளையின் கீழே நரம்பு செல்லும் போது ஏற்படும் அழுத்தம் கார்ண மாக இந்நோய் உண்டாகிறது. தடுத்தர வயதுப் பெண்களுக்குஇந் நோய் பெரும்பாலும் உணடாகும். carpometacarpal : unoflásio (), எலும்பு மண்டலம் தொடர்பான : மணிக்கட்டு, உள்ளங்கை எலும்பு கள்,அவற்றுக்கிடையிலான மூட்டு கள், அவறறை இணைக்கும் தசை

நார்கள் ஆகியவை தொடர் புடைய.

carpopedal கைகால் இசிப்பு : கைகள, பாதங்கள் தொடர்

புடைய நோய். உறுப்புச் சுருக்கம் காரணமாக உண்டாகும் முறை நரப்பிசிவில் கைகள் பாதங்களின் இசிப்பு ஏற்படுகிறது. carrier : நோய் கிடத்தி நோய்ப் பரப்பி; தாங்கி ; தான் நோய்க் குட்படாமல் நோய்க் கிருமியைப் பரப்பும் உயிரினம்.

cartilage : & Co. # Q & go to u; குருத்து அழுததத்தைத தாங்க வலல அடர்த்தியான இணைப்புத் திசு. இது செயற்படும் முறையைப் பொறுத்து இது பலவகைப்படும். ஒரு குழநதையின் எலும்புக் கூட் டில அதிகமான குருத்தெலும்புகள் உள்ளன. குழந்தை வளர்நது உரிய வயதையடையுமபோது இந்தக் குருததெலும்புகளில் பெ ரு ம் பாலானவை எலுமபுகளாக மாறி விடுகின்றன.

caruncle : தசைத் திரளை; தசை மேடு : வான்கோழி முதவிய பற வைகளின் தலையில் அல்லது கழுத தில இருப்பதைப் போன்ற தசைத் திரளை முதிரா இளமைப் பருவத் தில் பெண் குறியின் புறவாயை

105

முடியிருக்கும் தாள் போன்ற மைத் திரைச்சவ்வில் ஏற்படும் தசைத்திரளையானது கன்னிமைத் திரைச் சவ்வினைக் கிழித்து விட்டுக் கருப்பைக்குழாய் வர்ண்ய்ச் சூழ்நது கொள்கிற்து. கணணிர் சார்ந்த தசைத் திரளானது, கண் ன் உட்கோணததில் தசைத் திரளையாக முனைப்பாக வளி கிறது. cascara : குடலிளக்கப் பட்டை : குடலிளக்கும் மருந்தாகப் பயன் படும் வட அமெரிக்காவின் கலி போர்னியா மாநில மரப்பட்டை வகை, இந்தப் பட்டையிலிருந்து மாத்திரைகளும், திரவமும், வடி நீரும் தயாரிக்கப்படுகின்ற்ன. caseation : a-aopé sciìả sử t#; பாலாடைக் கூழ்மை : காசநோயில் ஏற்படுவது போன்று ஒரு மென் மையான பால் போன்ற் சளிக கட்டி உருவாதல். casein : பால் புரதம் : உறைபால் கட்டியின் அடிபப்டைக்கூறு. பால் இரைப்பையில் நுழைந்ததும் உண் ட்ாகிற ஒருவகைப் புரதம. இது

கால்சியததுடன் இணைவதால் திட்பமாகிறது. caseimogen: unso புரத மூலம்:

பாலிலுள்ள முக்கியமான புரதம். இது நீரில் கரைவதில்லை. ஆனால் கரிமம் இல்லா உப்புகளினால் (அனங்கக உப்புகள்) இது பாலில் கரைசலாக வைத்திருக்கப்படு கிறது. நீரில் கரையக் கூடியதும் கர்ைந்து வெப்பத்தால் கட்டி யாகக கூடியதுமான பால கருப புரதத்தின் வீத அளவு, தாய்ப் பாலைவிடப் பசும்பாலில் அதிகம். பால் உறைவிக்கும பொருள்(ரென் னின்) இருப்பதால், பாலகருப் புர தம் கரையாத பால் புரதமாக மாற்றப்படுகிறது

caseous degeneration : *-op பால் திசுச் சிதைவு : உறைபால் கட்டி போனற அமைப்புடைய