பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

திசுக்கள் உருவாதல். மேகக்கட்டி காரணமாகத் திசுக்கள் சத்தின் றித் தேய்ந்து சிதைவதால் இது உண்டாகிறது. Casilam: கேசிலான்: திரவ உணவு களை மட்டுமே உண்ணக் கூடிய நிலையிலுள்ள நோயாளிகளுக்குப் போதிய புரதம் கிடைக்கும்படி செய்வதற்காகக் கொடுக்கப்படும் ஒருவகைத தூள் மருந்தின் வாணி கப் பெயர். இதில 90% புரதம் அடங்கியுள்ளது. Casoni test:ர்ேக்கட்டிச் சோதனை: கிருமி நீக்கிய நோய் நீர்த் தேக்கத் திர்வத்தை 0.2.மி.லி. அளவு ஊசி மூலம் செலுத்தி செய்யப்படும சோதனை. வெண்ணிறக் கொப் புளம் தோன்றுமானால், அது நோய் நீர்த் தேக்கக் கட்டி இருக் கிறது எனபதைக் குறிககும். castor oil : săstrăQssorsosorii, ஆமணக்கு நெய்: ஆமணக்கு விதை யிலிருந்து எடுக்கப்படும எண் ணெய். குடலிளக்க மருந்தாகவும், மசகு எண்ணெயாகவும் பயன்படு கிறது. லேனல் கட்டி, புண் ஆகிய வறறுக்கு துத்தநாகக் களிம்புடன் சேர்த்து மருந்தாகப் பயனபடுத்தப் படுகிறது. castration : sâsow stäsib, Risin மை நீக்கம், காயடித்தல ஆண் களின் விரையை அல்லது ப்ெண் களின கருப்பையை அறுவைச் சிகிச்சை மூலம் நீக்குதல். இயக்கு நீர் (ஹார்மோன) சார்நதுள்ள புற்றுநோய்க்கான சிகிச்சையின் ஒரு பகுதியாக இவ்வாறு செய்யப் படுகிறது. catabolism (or KATABOLISM) : உயிர்ப் பொருள் மாறு பாடு; வளர்சிதை மாற்றம்; சிதை வியம் : உயிரியச் சிதைவு உயிாப் பிராணியின் உடலில் ஏற்படும் தொடர்ச்சியான வே தி யி ய ல் வினைகள். இநத வினைகளினால், உணவாக உட்கொள்ளப்படும்

சிக்கலான பொருள்கள், எளிமை யான பொருள்களாகப் பகுக்கப் படுகின்றன. அப்போது ஆற்றல் வெளிப்படுகிறது. இநத ஆற்றல உடலின் உயிர்ப் பொருள் கட்ட மைப்புக்கும் பிற நடவடிக்கை களுக்கும் இன்றியமையாதவை.

catalase : ஊக்குபொருள் : மணி தர் உயிரணுக்களில ஹைட்ரஜன் பெராக்சைடு முறிவினை ஊக்கு விப்பதற்காகவுள்ள ஒரு செரி மானப் பொருள் (என்சைம்)நொதி

catalysis : இயைபியக்க ஊக்கு விப்பு: தான் மின்றாமலே மற்றப் பொருள்களில்வேதியியல் மாற்றம் உண்டாக்கத துணை செய்தல்.

catalyst : இயைபியக்க ஊக்கி; வினையூக்கி: கிரியா வினையூக்கி; ஊக்கி இயைபியககத்தை ஊக்கு விக்கும் ஒரு மருந்து. இது இந்த வினையின்போது தான் எநத வித மாற்றமும் அடைவதில்லை.

cataplasm : uovúusns; uþg : வீக்கக்திற்குக் கட்டுகிற மர்ப் L}6ü)&ቓ .

cataplexy : அசைவற்ற நிலை;

துயிற்சோர்வு : கடுமையான மன அதிர்ச்சி அல்லது அச்சம் போன்ற உணர்ச்சியினால் தசை விறைப்பு உண்டாகி ஏற்படும் அசைவற்ற நிலை. இந்த நிலையின்போது நோயாளி நினைவுடனேயே இருப் t_ifΥ ΠΤ και

cataract : கண் புரை நோய் (கண் படலம்): விழிப்புரை: புரை : முது மை காரணமாகக் கண்ணின விழித் ஆடியில் வெண் படலம் ஏறபடுவதால் பார்வை மங்குதல். இது பிறவி நோயாகவோ, முது மை, நோய், வளர்சிதை மாற்றக் கோளாறுகள், நீரிழிவு காரண மாகவோ ஏற்படலாம.

catarrh : மூக்கடைப்பு: தடுமன் : சளி மூக்கு: கபக் கட்டு : தடிமன்: