பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீர்க் கோப்பு: சளிச்சவ்வு அழ ற்சி.

eagut நரம்பிழை, தையல் ரம்பு விலங்கின் குடல், தச்ைநாளங்களி லிருந்து இழைக்க்ப்படும். நரம் பிழை அல்லது நரம்புக் கம்பி.

cathersis : கசடு நீக்கம் தூய்ழை விக்கி (குடல்) க்ழுவல் : வ்ழிற்றி ளக்கம்; பேதி, குட்ல் கசடு நீக்கம், உளவியலில் மின் நோய்ாளியின் உணர்ச்சியைத் தாய்மைப்படுத்து தல்.

catheter : sa@ _ @yà;, sul!. குழாய்; வடிகுழல் நீர்மம அல்லது விர்யுக்களை உடற் குழாய்களில் ஏற்ந்வோ வடிய விடல்ோ ஆகவும் குழில். இது ரப்பர். நெகிழ்வுக் க்ண்ணர்டி, வெள்ளி போன்ற உலோகங்கள், குழைமப் பொருள் கள் ஆகியவறறில் தயாரிக்கப்படு கிணறின.அண்மையில்,இழைமஒளி யியல் இதய இறக்குங்குழல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஒளிததுடிப்புகளைத் இரத்தத்தில் ஆக்சிஜனின பூரித

அள்ல்ைக் கணக்கிடலாம்.

catheterization : Qp&Stil Syd அளவிடு; குழல் செலுததுகை : சிறு நீாப்பை, இதயக் குழாய: நரம்பு %ள் ஆகியவற்றை இறக்குங் குழலை இறக்கி அழுததததை அள விடுதல். catscratch fever : uosiš *pè காய்ச்சல். பூனை பிறாண்டுவதால் உண்டாகும். கிருமியினால பரவும் நோய் இந் நோய் கண்டவர் களுக்கு, ஆனை பி றாண்டிய ஒரு வாரத்திற்குப் பிறகு காய்ச்சலும கரப் வீக்கமும் ஏற்படும். cauda : வால் : ஒரு வால் அல்லது வால போனறதொரு துணை պքւնւ. caudal anaesthetic : qīnā also செலுத்தும் மயக்க மருந்து: இடுப்பு மூட்டு முக்கோன எலும்பிலுள்ள

107

வால் குழாயின் வழியாகச் செலுத் தப்படும் மயக்க மருந்து. caul : தலைக் கவச மென்தோல் மகப்பேற்றின் போது குழந்தை தலைய்ைகி கவிந்துள்ள மென தோல். cauliflower ear:ųảGsm så ang: குத்துச் சண்டையின் காயுங்களி ாேல் நிலையாகத் தடிப்புப்பெற்று விட்ட காது. cauliflower growth : பூக்கோக வளர்ச்சி:விரைந்து பரவக கூடிய தனனியல்பாக வளரத்தக்க புற்று நோய் வகை பாதிக்கப்பட்ட பரப் பில் இது திடீரென ஒரு வீண் தசைத் திரட்சியாக எழுகிறது. causalgia : Gørò ngửių a:"; எரிச்சல் வலி, எரிக்குத்து வலி : தோலைச் சார்ந்த நரம்பில் ! படும் புற அதிர்ச்சிப் புண்ணி லிருந்து'உண்டா கும் கடும் விேத்ன்ன தருகிற நரம்பு வலி. இதனைத் 'தன்னியல்புப் பிரிவு iலி என்றும் கூறுவா, caustic : கடுங்காரம்; எரிகாரம்: எரி : உயிர்ப் பொருளான இழை iங்க்ளை அரிததுத் தின்னும், எரிச் சல் தரும் பொருள். ஆறிவரும் புணtது முதலில் உருவாகும். புது வ்ளர்ச்சித் திசுக்கள்."பாலுண்ணி கள் போன்ற மிகை வளர்ச்சிகளை நீக்குவதற்கு இது பயன்படுகிறது. கார்ப்ோலிக் அமிலம் கார்பன்டை யாக்சைடுக குழம்பு. வெள்ளி நைட்ரேட்டு ஆகியவை இவ்வகை யைச் சேர்ந்த, மிகுதியாகப் பயன் படுத்தப்படும் பொருள்களாகும். cauterize. &® தீய்த்தல்; மின்வழித் தீய்த்தல்: மின் எரிவு: ஒரு கால் கொண்டு புண்

சூட்டுக் 甲 திசுக்களை அளித்

ணெச் சுட்டுத்

தல்; காரப் பொருளினால் புண் ணைச் சுட்டுத் திசுககளை அளித் தல்

cavernous. Gool-ouro - ஆப்பு எலும்பின் இருபுறமும் உள்ள,