பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I08

உள்நாளக் குருதிக்குரிய குடை வான் எலும்பு இட்புன்ழவழி.இது உதடுகள், மூக்கு, தண்குழிகள் ஆகியவற்றிலிருந்து இரத்தத்தை விடிக்கிற்து. இந்தப் பகுதிகளில் ஏற்படும் குருதி நச்சுப்பாட்டி னால், குடைவு எலும்பு வ அழற்சி உண்டாகிறது.

cavitation : glair Qurobair (solo கள்; பொந்தாதல் : நுரையீரல் காச நோயில் ஏற்படுவதுபோல குழிவுகள் தோன்றுதல். cavitron : கேவிட்ரான் : செவிப் புலன் கடந்த ஒலியலை அறுவைச் கிச்சை உடல் நீர் வாங்கி என்ற கருவியின் வாணிகப் பெயர்

cavity : உட்குழிவு; புண்குழி; வளை; பொந்து; குழிவு:ஓர் அடைப் புக்குள் உள்ள ஓர் உட்புழை அல் லது துளை அடிவயிற்று உட்குழிவு என்பது உதரவிதானத்திற்கும் கீழே உள்ளது. மண்டையோட்டு உட்குழிவு எனபது மூளை பாது காப்பாக வைக்கப்பட்டுளளனலும் புக் கூண்டு ஆகும். மூககில் உள்ள உட்குழிலை முக்கின இரு துளை களின இடைப பகுதி இரு பாதி களாகப் பிரிக்கிறது

CCU இதயக் கவனிப்புப் பிரிவு : இதயக் கோளாறுகளுக்குத் தீவிர்ச் சிகிச்சையளிக்கும் பிரிவு.

CDH: இடுப்பு மூட்டு இடப்பெயர்வு : பிறவியிலேயே இடுப்பு དམར་ས།; இடம் பெயர்ந்திருத்தல்.

cedilanid. செடிலானிட் லானாட்

டோசைட்-C என்ற மருநதின் வாணிகப் பெயர். ரு

cedocard : செடோகார்ட் : சோர் பிடெனிட்ரேட் எனற மருந்தின் வாணிகப் பெயர்

ceftriaxone; செஃப்டிரியாக்சோள்: மேகவெட்டை நோயைக் குணப் படுத்தப் பயனபடுததப்படும் செஃ பாலோஸ்பெரின் என்னும் மருந்து.

cefuroxime : Osnijбулšistih : பெனிசிலினை எதிர்க்கும் நுண்ணு யிரிகளுக்கு எதிராகப் பயன்படுத் தக்கூடிய ஒருவகை மருந்து. celbenin : செல்பெனின் : மெத் திசிலின் என்ற மருததின் வாணி கப் பெயர். celevac : செலிவாக் : மெத்தில் செல்லுலோஸ் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

cell :ஒருயிரனு: ஒர் உட்கருவைக் கொண்டுள்ள ஒரு நுண்ணிய ஊன் மம். இரத்தச் சிவப்பணுக்கள் போன்ற சில உயிரணுக்களில் உட் கரு இருப்பதில்லை. வேறுசில உயி ரணுக்களில் பல உட்கருக்கள் &– মা নে? দয়া . cellophane : Q u m' #) Qum(5éir (செலோஃபேன்) : மரப்பசைச் சத தினினறும் செய்யப்படும் பளிங்கு திறத தாள் போன்ற பொதி பொரு வளின் வாணிகப்பெயர்

celimediated immunity's lolu ol இணக்க நோயத் தடைக்காப்பு: உயி ர்ணு இடையீடாக இருந்து ஏற் படும் நோய்த் தடை ககாப்பு

cellulitis : இழைம அழற்சி; புரை யோடுதல; உயிரணு அழற்சி- புறத் தோலுக்கு அடுததுத கீழுள்ள இழைமததின் அழற்சி அலலது

శ్రీఛ్ Lf ,

cellulose : மரக்கூறு (செல்லு லோஸ்) : செடியினங்களின் மரக் கட்டைகளுக்கும் பருத்தி போன்ற இழைமங்களுக்கும் உயிர்மங்களின

புறத்தோட்டுக்கும் மூ ல மா ன பொருள். celsius : செல்சியஸ் : அண்டர் ஸ்

செல்சியஸ் (1701-1744) கண்டு பிடித்த நூற்றளவையாகப் பகுக்கப்பட்ட நூ ற் ற ள ைவ வெப்பமானி.

cementum : uþsnæw : tJgveölaör வேர்ப்பகுதியை மூடியிருக்கும்